![]() |
|
ஆவல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26) +--- Thread: ஆவல் (/showthread.php?tid=8361) Pages:
1
2
|
ஆவல் - sethu - 06-19-2003 ஆவல். எனது கொளும்பு வீட்டில் வெப்கம் கமறா புhட்டப்பட்டுள்ளது அதேபோலவே எனது ஜரோப்பிய வீட்டிலும் புட்டப்பட்டுள்ளது அதன் முலம் இங்கு நடப்பதை எனது குடம்பத்திகர் கொளும்பில் இருந்தும் கொளும்பில் எனது வீட்டில் நடப்பதை இங்கிருந்தும் பார்கிறேன் இது சட்டீதியானதா என அறிய தாருங்கள் இளங்கோ. - Ilango - 06-20-2003 எனது வீட்டுக்கு பாம்பு வந்தது. என்பது போல் உள்ளது உங்கள் கதை. நீங்கள் எழுதிய விடயம் தகவல் தொழில்நுட்பம் (கணனி) பற்றியது. எனவே இதை கணினி பகுதிக்குள் எழுதுங்கள். - sethu - 06-20-2003 நண்றி மன்னிப்பு றோட்மாறி வந்து பாதைகேட்டதிற்கு - ahimsan - 06-21-2003 சேது றோட் மாறினாத்தான் பாதைய யாரிட்டையாவது கேட்கனும்.அதுக்கு மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை. ஆனால் அதீத ஆர்வத்தில் திசைமாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இருந்தாலும் இந்தப்பகுதிக்குள் நுழைந்துள்ளதனால் சில தகவல்களைப்பகிர்ந்து கொள்கிறேன். வீடியோ தொழிநுட்பம் என்று ஆரம்பித்திருக்கிறோம்.எனவே வீடியோவின் தற்கால பாவனை வடிவங்கள் சிலவற்றையும் மற்ற அங்கத்துவர்களும் இணைந்துகொள்ளும் பட்சத்தில் பல தொழிநுட்பத்தகவல்களையம் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன். பாவனையிலுள்ள வீடியோ வடிவங்கள் என்று பார்த்தால் VHS,SVHS,VCD,DVD,DVCAM,HI-8, போன்றவை தற்போது பாவனையிலுள்ளன என்று நினைக்கின்றேன். தவறிருந்தால் சுட்டிக்காட்டலாம். அவை தவிரவும் இவற்றை உபயோகிப்பதற்கான பிரத்யேகமான உபகரணங்களும் தனித்தனியாக அல்லது இணைச்செயறபாட்டுடனும் காணக்கூடியதாக இருக்கின்றது. - ahimsan - 06-21-2003 மேலே நான் குறிப்பிட்டவை சாதாரண பாவனைக்காகவும் மேலும் 35mm,DIGITAL or DVCAM DIGITAL,DIGITAL CAMCODER போன்றவை PROFESSIONAL VIDEO FILMING வேலைகளுக்காகவும் தற்போது பாவனையிலிருக்கின்றன. - Ilango - 06-21-2003 இப்படி மொட்டையாக சொன்னால் எவரும் பயன்பெறமுடியாது சரி அஹிம்சன் என்ன சொல்லவருகிறீர்கள். மேலே குறிப்பிட்டவை பற்றி சற்று விளக்கமாக தாருங்களேன். VHS, S-VHS, C-VHS, Hi8 , Digtal8, miniDV. U-MATIC, VCD , SVCD, CDi, DVD , என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? - ahimsan - 06-22-2003 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இப்படி மொட்டையாக சொன்னால் எவரும் பயன்பெறமுடியாது <!--QuoteEnd--><!--QuoteEEnd--> :roll: :roll: <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சரி அஹிம்சன் என்ன சொல்லவருகிறீர்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எதுவுமே சொல்லவரவில்லை. <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> VHS, S-VHS, C-VHS, Hi8 , Digtal8, miniDV. U-MATIC, VCD , SVCD, CDi, DVD <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்னைவிட அதிகமாகவே நீங்கள் அறிந்திருப்பதாய் புரிகிறது.களத்தின் moderator என்ற வகையில் நீங்களே விடயங்களைத் தந்தால் நானும் பயன்பெறுவேனே. :!: :!: :!: வாழ்க வளர்க! - sethu - 06-22-2003 ஆர் குத்தியும் அரிசிஆனால்சரி - Ilango - 06-24-2003 அஹிம்சன் பழையகருத்துகளத்தில் பல வீடியோ விற்பனர்கள் இருந்தார்கள் இங்கு தான் காணவில்லை. அவர்கள் எழுதுவார்கள் என்று எண்ணுகிறேன். அவர்கள் எழுதாதபட்சத்தில் நான் எங்காவது ஆங்கில நோர்வே வெப்சைட் பார்த்து தமிழில் தர முயற்ச்சிகிறேன். சேது இந்த வெட்டுக்குத்து ஒன்றும் எனக்கு சரிப்பட்டுவராது. - sOliyAn - 06-24-2003 இடுப்பளவு காட்சி எடுக்க வேண்டுமாயின் கமரா எவ்வளவு துாரத்தில் இருக்க வேண்டும்? லென்ஸ் எவ்வாறு செற் பண்ண வேண்டும்.. அதேபோல தோள் அளவு காட்சிக்கு.. மற்றும்.. படப்பிடிப்பு சம்பந்தமாக இளங்கோ ஆரம்பித்தால்.. தொடர்ந்து பேசலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 06-24-2003 மேலுள்ளது தலைப்புக்கு பொருத்தமோ தெரியவில்லை.. பொருத்தமற்றதாயின் மன்னிக்கவும். - Ilango - 06-24-2003 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->இடுப்பளவு காட்சி எடுக்க வேண்டுமாயின் கமரா எவ்வளவு துாரத்தில் இருக்க வேண்டும்? லென்ஸ் எவ்வாறு செற் பண்ண வேண்டும்.. அதேபோல தோள் அளவு காட்சிக்கு.. மற்றும்.. படப்பிடிப்பு சம்பந்தமாக இளங்கோ ஆரம்பித்தால்.. தொடர்ந்து பேசலாம்.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் கேள்வி புலம்பெயர் குறும்படதுறையில் உள்ள சிலரிடம் கேட்பட்டுள்ளது. அஜீவன் உங்களுக்கு பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். - sOliyAn - 06-24-2003 மிகவும் நன்றி.. நிறைய பேசுவோம்.. - sethu - 06-25-2003 தொடர்ந்து வளர்ந்து செல்ல வாள்த்துக்கள் - AJeevan - 06-25-2003 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->இடுப்பளவு காட்சி எடுக்க வேண்டுமாயின் கமரா எவ்வளவு துாரத்தில் இருக்க வேண்டும்? லென்ஸ் எவ்வாறு செற் பண்ண வேண்டும்.. அதேபோல தோள் அளவு காட்சிக்கு.. மற்றும்.. படப்பிடிப்பு சம்பந்தமாக இளங்கோ ஆரம்பித்தால்.. தொடர்ந்து பேசலாம்.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் இடுப்பளவு அதாவது இடுப்பிக்கு மேல் தலை வரை என்றுதான் நினைக்கிறேன். அப்படியான ஒரு காட்சியை மிட் சொட் என ஆங்கிலதத்தில் சொல்வார்கள். அப்படியான ஒரு காட்சியை எடுக்க ஒளிப்பதிவுக்கு உட்படுபவரின் இடத்திலிருந்து கமராவை பின் நோக்கியோ அல்லது வெகு தொலைவில் கமரா இருந்தால் முன் நோக்கியோ நகர்த்தி காட்சியை ஒளிப்பதிவு செய்யலாம். இது தவிர உங்கள் கமரா வெகு தொலைவில் இருந்தால் சும் லென்சினால் இப்படியான மிட்சொட்டுக்கு செல்லலாம். - sOliyAn - 06-25-2003 நன்றி அஜீவன்.. 'சும்" வசதி இருந்தாலும்.. அதன்மூலம் கமராவின் துாரத்தை மாற்றக் கூடியதாக இருந்தாலும்.. கமராவை எவ்வளவு துாரத்தில் வைத்தால் காட்சி துல்லியமாக அமையும்.. ஏனெனில் சிலர் சாதாரண வீடியோ கமராமூலமாகவே.. தலைமுடி மிகவும் துல்லியமாக தெரியும்வண்ணம் படமாக்கியதை அவதானித்துள்ளேன்.. அதனால்தான் இக்கேள்வி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Ilango - 06-26-2003 அஜீவன் நான் அறிந்தவரைக்கும் கமறாவை எந்தளவு அருகில் கொண்டு செல்லமுடியுமோ அந்தளவு அருகில் கொண்டு சென்று படம் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஏதாவது உண்மையுள்ளதா? அதற்கான காரணம் என்ன? - AJeevan - 06-30-2003 Ilango Wrote:அஜீவன் நிச்சயமாக இல்லை. - AJeevan - 07-01-2003 இயக்குனரது தேவையின்படிதான் ஒளிப்பதிவுக் கருவியை அருகில் கொண்டு செல்வதும் - தொலைவில் வைத்து ஒளிப்பதிவு செய்வதும் உள்ளது. கமராவை மிக அருகில் கொண்டு சென்று ஒரு உருவத்தை வைட் ஆங்கலில் ஒளிப்பதிவு செய்யும் போது பின் புலத்திலுள்ள காட்சிகளும் தெளிவாக இருக்கும். ஆனால் கமராவை மிக தொலைவில் கொண்டு சென்று ஒரு உருவத்தை சும் செய்து டெலி எனப்படும் ஆங்கலில் ஒளிப்பதிவு செய்யும் போது பின் புலத்திலுள்ள காட்சிகள் தெளிவற்று உருவம் மட்டும் தெளிவாக இருக்கும். இவை காட்சி மற்றும் இயக்குனரது எண்ணத்தின் அடிப்படையில் மாறலாம். - Guest - 08-01-2003 வணக்கம் திரு ஜீவன் ஏன் நீங்கள் இதுபோன்ற ஒரு தளம் அமைத்து சில காட்சிகளையாவது இதேபோல் இணையத்தில் ஒளிபரப்பக்கூடாது.. உங்களைப்போன்றர்வர்களின் சக்தி மற்றையவர்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும். முயன்று பாருங்கள் யாழிணையம் ஆதரவாய் நிற்கும் http://www.tamilvisionnet.tv/ |