07-23-2003, 08:25 PM
பிச்சையும் கிடைத்திருக்காது. வாக்கும் கிடைத்திருக்காது. புலிகளுடன் சமாதானம் பேசுவேன் என்று மேடைக்கு மேடை வாய்கிழியக் கத்தியதால் தான் சிங்களத்திற்கு இந்த வாழ்வு. அல்லது கொழும்பில் தான் இராணுவச்சாவடி வைத்திருக்க முடிந்திருக்கும். வெளிநாட்டுக்கு இப்படியாவது படம் காட்டாவிட்டால் அடுத்த பிச்சை கிடைக்காதுங்கோ. ஆனால பனரும் தூபியும் அமைக்கிறது இனமானத் தமிழரின் வியர்வையில் கிடைத்த பணத்தில். இவர்களுக்கு வயிற்றெறிச்சல். யாரும் எலும்பு கடிக்கிறதுகளுக்கு தூபி கட்டுரதில்லையே என்று. மண்ணில் விதையாக அல்ல உரமாக வாழ்பவர்களுக்கு தமிழனின் நன்றிக் கடன் அது. அது சரி செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இனத்தையே தூசித்து வாழ்பவர்களுக்கு கட்டுபவை அல்ல. ஆக்கிரமிப்பாளனுக்கு காவலிருந்தவர்களுக்கு கட்டுபவையல்ல.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

