10-17-2004, 12:53 PM
ஊதாரித்தனமாச் செலவு செய்யாம உபயோகமாச் செலவு செய்து நல்லா மகிழ்ச்சியா சந்தோசமா இருந்தாச் சரி... எல்லோரும் கஸ்டப்பட வேண்டும் என்றில்லைத்தானே... புலகத்தில் உள்ளவர்கள் கஸ்டப்பட்டாலும் அங்குள்ள அவர்களின் உறவுகள் நிம்மதியா சந்தோசமா மகிழ்ச்சியா இருக்குதுகள் என்று எண்ணும் போதே ஒரு சந்தோசம் வரும் தானே... அதுபோதும் இங்குள்ளவர்கள் தங்கள் வருத்தம் நீங்கி உற்சாகம் பெற....! மனம் மகிழத்திருக்கத்தானே சாதாரண மனிதம் உழைக்கின்றான் வாழ்கின்றான்... அதை ஏன் மற்றவர்கள் பெரிதாக்கி உங்கட மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.... வேண்டும் என்றால் மகிழ்ச்சியை வளமாகப் பெற வழிக்காட்டுங்கள்... அது உபயோகமாக இருக்கும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

