10-17-2004, 11:50 AM
நீங்கள் சொல்லுறது சரிதான். எண்டாலும் எங்கடை ஆக்கள் இந்த விடயத்திலை மட்டும் தற்காலத்திற்கு வர மறுக்கிறா÷கள். அதாவது வெளிநாட்டுக் காசு என்ற விடயத்தில். அதை எப்படிச் செலவு செய்யுறது எண்ட விடயத்திலை நல்லாய் மொடேனைஸ் ஆகிவிட்டா÷கள். ஆனாலும் அந்தக் காசை உழைக்கிறதுக்கு அங்கை உள்ளவ÷கள் எவ்வளவு பாடுபடுகிறா÷கள் என்பதை எள்ளளவும் நினைத்துப் பா÷க்கிறா÷கள் இல்லை.
இன்னொரு விடயமும் இருக்கு. வெளிநாட்டிலை இருக்கிற மகனுக்கு அவனுடைய சம்மதம், விருப்பம், எதி÷பா÷ப்புகள் எதையும் கணக்கிலெடுக்காது நல்ல சீதனத்தோடு (????) கலியாணம் பேசியும் (விலைபேசி) வருமானம் எடுக்கிறா÷கள்.

--
--
--