10-17-2004, 02:34 AM
Vannam Wrote:சத்தியமாக சொல்லுறன் இதற்க வெளநாட்டில் உள்ளவா்களும் காாரணம் தான். ஏனென்றால் வெளிநாட்டில் உள்ள அஅனேகமான எங்கள் சொந்தங்கள் என்னசெய்கின்றா÷கள் என்பது இங்குள்ள அவ÷களின் உறவுகளுக்கு தொிவதல்லை. வெளிநாட்டில் உள்ள ஒரு மகனைப்பாத்து அவனது தாயா÷ என்னவேலை தம்பி செய்யிறாய் என்று கேட்டால், எயா÷போ÷ட்டில் என்றுதான் மகன் சொல்லுவா÷. தாய் நினைப்பது மகன் பயிலெட் எண்டு. எங்கடை ஆக்கள் செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பதில்லை. அப்படி நினைத்தால் தாம் என்னசெய்ததாலும் இதைத்தான் செய்கின்றோம் என்று நெஞ்சை நிமி÷த்தி சொல்ல முடியும். நிங்கள் அவதானித்தீகளோ தொியாது வெளிநாட்டில் உள்ள தனது மகனது நண்பளை பா÷த்து என்ர மகன் என்ன செய்கின்றான் என்று கேட்டலால் அவரும் உண்மை சொல்லமாட்டா÷. இது வெளி நாட்டில் உள்ளவ÷களுக்கிடையில் உள்ள இனம்புாியாத ஒற்றுமை. இந்த நிலை மாறினால் மட்டுமே இங்குள்ளவ÷கள் திருந்த சந்த÷ப்பம் உண்டு.இது 80களில்.. இப்போ எந்த நாட்டில எவளவு சமூக உதவிப் பணம் (சோசல்) என்ற விடயம் அங்குள்ள கிழடுகட்டைகளுக்குக்கூடத் தெரியும்!
வேலைக்கு போகும் போது நடந்து போனால் காாசை மிச்சம் பிடிக்கலாம் என்று வெளிநாட்டில் உள்ள அண்ணன் நினைக்க, உடற்பயிற்சிக்காக பந்து விளையாட நினைக்கும் இங்குள்ள தம்பி கீரோ கொண்டா சீபிசற் இல் தான் மைதானம் செல்கின்றாான்.
ஆகவே.. கொஞ்சம் தற்காலத்துக்கு இறங்கி வாங்க!
.

