10-16-2004, 08:32 PM
விடுதலைப் புலிகளின் தலைமை கருணா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்ட வேளை விடுதலைப் புலிகளின் தலைமை மட்டு-அம்பாறை மாவட்டங்களைப் புறக்கணிப்பதாகவும் முக்கிய பொறுப்புக்களை வடபகுதியினரே வகிப்பதாகவும் என்று பிரதேச வாதத்தை கக்கிய தேசத்துரோகி கருணா தற்போது ஆரம்பித்துள்ள கட்சியில் அவனைத் தவிர மட்டு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தோர் எவருமில்லை. மாறாக வடபகுதியைச் சேர்ந்த தேசத் துரோகிகளும் சமூக விரோதிகளுமே இவனது கட்சியில் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் பொதுச் செயலராக பரந்தனைச் சேர்ந்த ஞானராஜா, சர்வேதேசப் பொறுப்பாளராக ராமராஜ், டென்மார்க் பொறுப்பாளராக திருமலையைச் சேர்ந்த மதிகுமாரதுரை, சுவீடன் பொறுப்பாளராக வடமராட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் மத்தியகுழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். (கட்சியில் இவர்களைத் தவிர வேறு எவருமில்லை)
இதிலிருந்து மட்டு-அம்பாறை மக்களிற்காக கருணா போராடிவரும் இலட்சணத்தைப் புரிஞ்சு கொள்ளலாம்.
இதிலிருந்து மட்டு-அம்பாறை மக்களிற்காக கருணா போராடிவரும் இலட்சணத்தைப் புரிஞ்சு கொள்ளலாம்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

