10-16-2004, 08:08 AM
Quote:வேலைக்கு போகும் போது நடந்து போனால் காாசை மிச்சம் பிடிக்கலாம் என்று வெளிநாட்டில் உள்ள அண்ணன் நினைக்க, உடற்பயிற்சிக்காக பந்து விளையாட நினைக்கும் இங்குள்ள தம்பி கீரோ கொண்டா சீபிசற் இல் தான் மைதானம் செல்கின்றாான்.
இப்படி நானும் அறிந்தேன்.....நியம்...
[b][size=18]

