10-15-2004, 10:00 PM
கவிதைக்கு நன்றி.... சூரியனில் வாசித்தேன்....
உறவிழந்து புலத்தில் வாழும் அவர்களுக்கு தம் உறவுகளின் விருப்பத்தை தட்ட முடியாது இருக்கின்றது..... ஆனால் ... இடையில் கிடைத்த சொகுசு வாழ்க்கை சிலரை பணம் அனுப்பினால் மட்டும் தான் உறவு நிலைக்கும் என்று சொல்ல வைக்கிறது.... இதில் இவன் விரும்புவது உறவு... அவர்கள் விரும்புவது பணம்.. இரண்டுக்கும் இடையில் சிக்கியது அவன் வாழ்க்கை...

[b][size=18]