10-14-2004, 04:51 PM
மன்னிக்க வேண்டும் தியாகம். பிரதேச வாதம் என்பது நாம் வைக்கும் பெயரில் அடங்காது. ஒரு பெயர் வைத்தாக வேண்டும் அதுவும் மற்றரை கொப்பி பண்ணமல் வைக்கவேண்டும். எனவே தான் நான் இந்தப் பெயரை வைத்தேன். இந்த பெயரை வைக்கமுன் நான் பல முறை சிந்தித்தேன். இது சரியேன்று எனக்குத் தேன்றியது ஏனெனில் நான் பிரதேச வாதம் பேச இணையத்தை உருவாக்கவில்லை. சமூதக கலாச்சார விழிப்புணர் வென்றை ஏற்ப்படுத்துவதில் ஒர பங்கை நான் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் தான் இந்த இணையத்தை உருவாக்கினேன் ஆனால் வன்னி தமிழ் கலாச்சார அமையம் பற்றியும் அவர்களது புலமைப்பரிசுத் திட்டம் பற்றி மட்டு மல்ல எந்த வொரு தமிழிண உணர்வுள்ள சமூதாய நோக்கங்கோண்ட நிகழ்வகள் பற்றியும் அவர்களது அமைப்புப் பற்றியும் நான் அவர்கள் தமது செயற்பாடகள'; பற்றிய விபரங்களை தரும் பட்சத்தில் நான் அதை பிரசுரிப்பேன். வன்னித்தென்றல் என்றால் வன்னிப்பிரதேச வாதமென்றோ யாழ் தமிழ் என்றால் யாழ் பிரதேச வாதமென்றோ ரொரன்ரோதமிழ் என்றால் ரொரன்ரோ பிரதேச வாதமென்று எண்ணுவது தவறு
நேசமுடன் நிதர்சன்
web site:-www.vannithendral.tk
E-mail:vannithendral@hotmail.com
நேசமுடன் நிதர்சன்
web site:-www.vannithendral.tk
E-mail:vannithendral@hotmail.com
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

