![]() |
|
வன்னித்தென்றல் இணையத்திற்கான ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: வன்னித்தென்றல் இணையத்திற்கான ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன. (/showthread.php?tid=6620) |
வன்னித்தென்றல் இணையத - Nitharsan - 10-12-2004 வன்னித்தென்றல் இணையத்திற்கான ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன.... வன்னித்தென்றல் இணையத்தின் தக்களது ஆக்கங்களை இணைக்கவிரும்பும் உலகெங்கும் இருக்கும் தமிழ் இணைய ஆர்வலர்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். குறிப்பாக தாயக விடுதலை உணர்வை வெளிப்படத்தும் கவிதைகள் மற்றும் தாயகத்தில் நீங்கள் பர்த்து ரசித்த திரை மற்றும் குறும்படங்களின் விமர்சனங்கள்,மற்றும் புலம் பெயர் தமிழர்கள் பற்றிய ஆக்கங்கள் மறறும் ஈழத்தின் தொன்மைகள் பற்றிய விபரங்கள் நிழற்ப்படங்கள் என உங்கள் உணர்வுகளை என்னோடும் உலகெங்கும் இருக்கும் எமது தமிழ் சமூகத்தேடும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆக்கங்கள் யூனிகோட் முறையிலே பதிவாகின்றத நான் மட்டுமல்ல என் சமூகமும் என்னால் பயனடையவேன்டும் -நேசமுடன் நிதர்சன்- <span style='font-size:30pt;line-height:100%'>கைகள் கையெழுத்து வைப்பதற்கு மட்டுமல்ல... வாய்கள் உண்பதற்றும்டுமல்ல</span> - hari - 10-13-2004 தகவலுக்கு நன்றி - yarl - 10-13-2004 தள முகவாி என்ன?. - shanmuhi - 10-13-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தள முகவாி என்ன?.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Thiyaham - 10-13-2004 உள்ளே பல நல்ல விடயங்களை கொண்டிருந்தாலும் பெயர் ஏதோ பிரதேசவாதம் பேசுவது போல் உள்ளது www.vannithendral.tk பிரதேச வாதம் என்பது நா - Nitharsan - 10-14-2004 மன்னிக்க வேண்டும் தியாகம். பிரதேச வாதம் என்பது நாம் வைக்கும் பெயரில் அடங்காது. ஒரு பெயர் வைத்தாக வேண்டும் அதுவும் மற்றரை கொப்பி பண்ணமல் வைக்கவேண்டும். எனவே தான் நான் இந்தப் பெயரை வைத்தேன். இந்த பெயரை வைக்கமுன் நான் பல முறை சிந்தித்தேன். இது சரியேன்று எனக்குத் தேன்றியது ஏனெனில் நான் பிரதேச வாதம் பேச இணையத்தை உருவாக்கவில்லை. சமூதக கலாச்சார விழிப்புணர் வென்றை ஏற்ப்படுத்துவதில் ஒர பங்கை நான் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் தான் இந்த இணையத்தை உருவாக்கினேன் ஆனால் வன்னி தமிழ் கலாச்சார அமையம் பற்றியும் அவர்களது புலமைப்பரிசுத் திட்டம் பற்றி மட்டு மல்ல எந்த வொரு தமிழிண உணர்வுள்ள சமூதாய நோக்கங்கோண்ட நிகழ்வகள் பற்றியும் அவர்களது அமைப்புப் பற்றியும் நான் அவர்கள் தமது செயற்பாடகள'; பற்றிய விபரங்களை தரும் பட்சத்தில் நான் அதை பிரசுரிப்பேன். வன்னித்தென்றல் என்றால் வன்னிப்பிரதேச வாதமென்றோ யாழ் தமிழ் என்றால் யாழ் பிரதேச வாதமென்றோ ரொரன்ரோதமிழ் என்றால் ரொரன்ரோ பிரதேச வாதமென்று எண்ணுவது தவறு நேசமுடன் நிதர்சன் web site:-www.vannithendral.tk E-mail:vannithendral@hotmail.com Re: பிரதேச வாதம் என்பது - வெண்ணிலா - 10-14-2004 [quote=Nitharsan] வன்னித்தென்றல் என்றால் வன்னிப்பிரதேச வாதமென்றோ யாழ் தமிழ் என்றால் யாழ் பிரதேச வாதமென்றோ ரொரன்ரோதமிழ் என்றால் ரொரன்ரோ பிரதேச வாதமென்று எண்ணுவது தவறு <b> ஏற்றுக்கொள்ளக்கூடியதே</b> |