10-14-2004, 01:27 AM
மோகன் Wrote:யுனிகோட் எழுத்துரு சம்பந்தமான தகவல்கள் / உதவிகள் இங்கு பார்க்கமுடியும்.
http://www.jaffnalibrary.com/tools/
மிக்க நன்றி!!!
கவிதன் உங்களுக்கம் நன்றிகள்..
எகலப்பை சுரதாவை இப்பத்தான் தரவிறக்கம் பண்ணினேன். இனிமேல்தான் பயன்படுத்தி பாக்க வேணும்.

