10-13-2004, 11:41 PM
Sabesh Wrote:மேற்கோளை சுட்ட 2 பெட்டி வருகிறது, மேலும் கீழுமாக. கீழே உள்ள பெட்டியில் எழுத மேற்கோளில் உள்ளவை காணாம் போய் விடுகிறது. எல்லாவற்றையும் கீழே உள்ள பெட்டியில் போட்டால், மேற்கோள் இல்லாமல் எல்லாவற்றையும் நானே எழுதியது போல் வருகிறது.
கவிதன் சொன்னது போல [quote ] [/quote ']' போட்டு எழுதினால் தான் சரியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத வேண்டுமா???
இல்லை நீங்கள் அப்படி செய்து விட்டு எல்லாவற்றையும் கொப்பி பண்ணி மவுஸில் வைத்து கொண்டு கீழ் உள்ள பெட்டியில் எழுதிவிட்டு இதனை அதில் பேஸ்ற் செய்யலாம் அல்லாவிட்டால் ஏ- கலப்பை என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.. ஏ-கலப்பை மிக இலகுவான செயலி.. இதில் பாமுனியும் இருக்கு புதுவை என்று நினைக்கிறேன் மற்றது.. நான் பாவிப்பது ஏ-கலப்பை தான் .. இன்னும் சிறிது நேரத்தில் அதன் இணைப்பு இங்கு தருகிறேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

