10-13-2004, 10:50 PM
மேற்கோளை சுட்ட 2 பெட்டி வருகிறது, மேலும் கீழுமாக. கீழே உள்ள பெட்டியில் எழுத மேற்கோளில் உள்ளவை காணாம் போய் விடுகிறது. எல்லாவற்றையும் கீழே உள்ள பெட்டியில் போட்டால், மேற்கோள் இல்லாமல் எல்லாவற்றையும் நானே எழுதியது போல் வருகிறது.
கவிதன் சொன்னது போல [quote] [/quote ']' போட்டு எழுதினால் தான் சரியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத வேண்டுமா???
கவிதன் சொன்னது போல [quote] [/quote ']' போட்டு எழுதினால் தான் சரியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத வேண்டுமா???