10-13-2004, 10:41 PM
Quote:மேற்கோள் காட்டி எழுத மேற்கோள் என உள்ள சுட்டியை அழுத்துங்கள் அது தானாக அந்த கருத்தை மேற்கோள் செய்யும்
அல்லது குறிப்பிட்ட கருதை மவுசால் தெரிவு செய்து விட்டு ஞரழவந ளநடநஉவநன என்ற சுட்டியை தட்டலாம்... இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட கருத்தை கொப்பி செய்து அதனை
ஜஙரழவநஸ---------நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்து -----ஜஃஙரழவந ஸ
இதில் கடைசியில் நான் இதை அடைபுகுறியை இடவில்லை"ஸ" இதனை இட்டு மூடினால் அது மேற்கோள் ஆகிவிடும் எனவே உங்களுக்கு புரிவதற்காக மூடவில்லை அதனை மூடிவிடுங்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் போது
என்று இவ்வாறு பல வழிகளில் எழுதலாம்.. முயற்சி செய்யுங்கள்
நன்றி கவிதன்!

