10-13-2004, 10:31 PM
Sabesh Wrote:ஒருவர் எழுதிய கருத்தில் பிழை திருத்த விரும்பின், என்ன செய்ய வேண்டும்???
மேற்கோள் காட்டி எழுதுவது எப்படி???
கொஞ்சம் தேடினால் விடையைக்காணலாம்... பஞ்சி தான்....
50 கருத்துக்கள் எழுதினால் கருத்துக்களை திருத்த அனுமதி தரப்படும்.
மேற்கோள் காட்டி எழுத <img src='http://www.yarl.com/forum/templates/bamini2unicode/images/lang_tamil/icon_quote.gif' border='0' alt='user posted image'> என்பதில் அழுத்தி எழுத முடியும்.

