10-12-2004, 11:51 AM
கள உறவு சாந்தியக்காவினதும் அவரது குடும்பத்தினதும் தற்போதைய நிலை என்ன.. அறியக் கூடியவர்கள் அறிந்து களத்தில் தாருங்கள்...அப்படிச் செய்வது எம்மோடு கருத்தால் ஒருமித்திருந்த சகோதரியின் துன்பம் எம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்ந்தி உள்ள இச்சமயத்தில் ஆறுதல் அளிப்பதாக இருக்கும்...!
சாந்தியக்கா, நீங்கள் எதிர்கொண்ட தடைகள் அனைத்தையும் மதிநுட்பத்தால் தாண்டி தர்மத்தின் வழி தொடர்ந்து செல்ல இறைவன் என்றும் அருள் இருப்பார்... தமிழர்களாகிய நாமும் பலமாய் இருப்போம்...!
சாந்தியக்கா, நீங்கள் எதிர்கொண்ட தடைகள் அனைத்தையும் மதிநுட்பத்தால் தாண்டி தர்மத்தின் வழி தொடர்ந்து செல்ல இறைவன் என்றும் அருள் இருப்பார்... தமிழர்களாகிய நாமும் பலமாய் இருப்போம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>