10-11-2004, 08:39 PM
சீதணம் வாங்கி திருமணம் செய்த
உனக்கெல்லாம் பெண்களைப்பற்றி
பேச என்ன உரிமையுண்டு? பெண்கள்உரிமை எந்தப்பெண்ணும்
இதுவரை குரல்கொடுக்கவில்லை
என்றெல்லாம் குற்றம் சுமத்தினீரே
நீர்; சீதணம் வாங்கித்தான் திருமணம் செய்துள்ளீர் இதனை மறுப்பீரா? ஆகவே இனியும் பெண்கள் பெண்களின் உரிமையென்றெல்லாம் பேசவேண்டாம் நான் எழுதுவதற்கு என்றும் ஆதாராம் உள்ளது போலியாக நான் எழுதமாட்டேன் ஆகவே உனது சுயநலத்திற்காக அப்பாவி தமிழ்மக்களை பலிக்கடா ஆக்காதே