10-11-2004, 08:16 PM
hari Wrote:நான் சும்மா தான் இருந்தனான் உந்த கதையை கிளப்பிவிட்டவைக்கு பாடை கட்டோணும் எண்டு இஞ்ச 2 பேர் கிளறி விட்டுட்டாங்கள்.paadai Wrote:என்ன சுடலை, பாடை சண்டை பிடிக்கிறீர்கள், நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நாடு நல்லாயிருக்கும்.பாடை நீங்கள் புலனாய்வு தொழிலை விட்டுட்டு உங்கள் கடமையை சரியாக செய்யவும் அப்பதான் சுடலை மகிழ்ச்சியாக இருப்பார்.சுடலை Wrote:எனக்கு வேலை குறையுது என்று பார்த்தன் ஆனால் என்னும் கனபேரைபோடவேணும் போலையிருக்கு
ஏதோ நீங்கள் தனியாக போய் போர்ற ஆள் மாதிரி புழுகிறியள்,நான் போட்டு தாறத எரிக்கிறதுக்கு இந்த ஜம்பம் ஏலுமெண்டால் கனடாவில போய் போடுங்கோ பாப்பம்.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

