Yarl Forum
கனடாவில் இப்படியும் பேசுகிறார்கள் ஐயோ! ஐயோ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கனடாவில் இப்படியும் பேசுகிறார்கள் ஐயோ! ஐயோ! (/showthread.php?tid=6628)

கனடாவில் இப்படியும் ப - paadai - 10-10-2004

ஜேர்மனியில் அகதி அந்தஸ்து அனுமதிக்கபட்டவர்களை மீண்டும் நாடு செல்லவேண்டுமென கடிதங்கள் பரவலாக அனுப்பப்பட்டுகொண்டிருப்பது எல்லாரும் அறிந்ததே

இந்த நடவடிக்கை என்ன காரணத்தால் இடம்பெறுகிறது
என்பதற்கு கனடாவில் ஒரு விளக்கம் புளக்கத்துக்கு வந்திருக்கு.
அதாவது ஜேர்மனியின் வெளிநாட்டமச்சர் கடந்த மாதம் இலங்கை சென்றிருந்தாராம் அங்கே இங்கிருந்து ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் அமைச்சரை வீதியில் கண்டதும் கேட்டாராம் என்னை நீங்கள் மீண்டும் ஜேர்மனிக்குள்வர அனுமதிக்கவேண்டும் என.இதற்கு அமைச்சர் மறுத்து கூற சந்திப்பு வாக்குவாதமாக மாறியதாம்.இதனால் கோபமடைந்த அமைச்சர் ஜேர்மனி மீண்டதும் அனைத்து இலங்கயர்களையும் திருப்பி அனுப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளராம்.

தகவல் தந்தவட்டாரம் மிகநம்பகமானது(கனடாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்)
ஐயோ ஐயோ யாராவது ஜேர்மன் தமிழர்களை கனேடியதமிழர்களிடமிருந்து காப்பாற்றுங்களேன்?

- kavithan - 10-10-2004

என்ன இது புதுக்கதை.... நான் இன்னும் அறியலை....

- ஆவி - 10-10-2004

ஐயோ ஐயோ பாடையாரே என்ன இது புது புரழிகொண்டுவாறியள் இதையார் உளவு பார்ப்பது

- paadai - 10-10-2004

ஆவியாரே ஊளவுபாக்க உங்க கனபேர் திரியினம்.நான் காட்டிறது எல்லாம் இளவு தான்!

- வெண்ணிலா - 10-10-2004

paadai Wrote:ஆவியாரே ஊளவுபாக்க உங்க கனபேர் திரியினம்.நான் காட்டிறது எல்லாம் இளவு தான்!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- சுடலை - 10-10-2004

எல்லாருமாக சேர்ந்து எனக்கு வேலையை அதிகப்படுத்துவது என்ற முடிவுவடன்தான் உள்ளீர்கள் நடக்கட்டும் பாப்பம் எவ்வளவு தூரம் என்று

- tamilini - 10-10-2004

என்னங்கா நடக்குது உலகத்தில...?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- kavithan - 10-10-2004

சுடலை Wrote:எல்லாருமாக சேர்ந்து எனக்கு வேலையை அதிகப்படுத்துவது என்ற முடிவுவடன்தான் உள்ளீர்கள் நடக்கட்டும் பாப்பம் எவ்வளவு தூரம் என்று

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- சுடலை - 10-10-2004

எனக்கு வேலை குறையுது என்று பார்த்தன் ஆனால் என்னும் கனபேரைபோடவேணும் போலையிருக்கு

- tamilini - 10-10-2004

Quote:எனக்கு வேலை குறையுது என்று பார்த்தன் ஆனால் என்னும் கனபேரைபோடவேணும் போலையிருக்கு
நீங்கள் போடவும் செய்வீர்களா...???

- kavithan - 10-10-2004

tamilini Wrote:
Quote:எனக்கு வேலை குறையுது என்று பார்த்தன் ஆனால் என்னும் கனபேரைபோடவேணும் போலையிருக்கு
நீங்கள் போடவும் செய்வீர்களா...???

என்ன நீங்கள் ஒரு சந்தேக பிராணியாக இருக்கிறியள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- paadai - 10-10-2004

சுடலை Wrote:எனக்கு வேலை குறையுது என்று பார்த்தன் ஆனால் என்னும் கனபேரைபோடவேணும் போலையிருக்கு

ஏதோ நீங்கள் தனியாக போய் போர்ற ஆள் மாதிரி புழுகிறியள்,நான் போட்டு தாறத எரிக்கிறதுக்கு இந்த ஜம்பம் ஏலுமெண்டால் கனடாவில போய் போடுங்கோ பாப்பம்.

- hari - 10-11-2004

paadai Wrote:

என்ன சுடலை, பாடை சண்டை பிடிக்கிறீர்கள், நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நாடு நல்லாயிருக்கும்.பாடை நீங்கள் புலனாய்வு தொழிலை விட்டுட்டு உங்கள் கடமையை சரியாக செய்யவும் அப்பதான் சுடலை மகிழ்ச்சியாக இருப்பார்.

- paadai - 10-11-2004

hari Wrote:

நான் சும்மா தான் இருந்தனான் உந்த கதையை கிளப்பிவிட்டவைக்கு பாடை கட்டோணும் எண்டு இஞ்ச 2 பேர் கிளறி விட்டுட்டாங்கள்.

- kavithan - 10-12-2004

அந்த இரண்டுபேருக்கும் சேத்து கட்டலாமே..... நான் இல்லை அது...

- hari - 10-12-2004

paadai Wrote:
hari Wrote:
paadai Wrote:
சுடலை Wrote:எனக்கு வேலை குறையுது என்று பார்த்தன் ஆனால் என்னும் கனபேரைபோடவேணும் போலையிருக்கு

ஏதோ நீங்கள் தனியாக போய் போர்ற ஆள் மாதிரி புழுகிறியள்,நான் போட்டு தாறத எரிக்கிறதுக்கு இந்த ஜம்பம் ஏலுமெண்டால் கனடாவில போய் போடுங்கோ பாப்பம்.
என்ன சுடலை, பாடை சண்டை பிடிக்கிறீர்கள், நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நாடு நல்லாயிருக்கும்.பாடை நீங்கள் புலனாய்வு தொழிலை விட்டுட்டு உங்கள் கடமையை சரியாக செய்யவும் அப்பதான் சுடலை மகிழ்ச்சியாக இருப்பார்.
நான் சும்மா தான் இருந்தனான் உந்த கதையை கிளப்பிவிட்டவைக்கு பாடை கட்டோணும் எண்டு இஞ்ச 2 பேர் கிளறி விட்டுட்டாங்கள்.
என்ன பாடை சின்ன சின்ன விசயங்களுக்கு சண்டை போடுகிறீர், உமக்கு சமாதான காலத்தில் வேலை குறைந்து விட்டது, அதுதான் பிரிடைம்மில் யாழ் களத்தில் வந்து சண்டை பிடிக்கிறீர்

- paadai - 10-12-2004

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-paadai+--><div class='quotetop'>QUOTE(paadai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-hari+--><div class='quotetop'>QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-paadai+--><div class='quotetop'>QUOTE(paadai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-சுடலை+--><div class='quotetop'>QUOTE(சுடலை)<!--QuoteEBegin-->எனக்கு வேலை குறையுது என்று பார்த்தன் ஆனால் என்னும் கனபேரைபோடவேணும் போலையிருக்கு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏதோ நீங்கள் தனியாக போய் போர்ற ஆள் மாதிரி புழுகிறியள்,நான் போட்டு தாறத எரிக்கிறதுக்கு இந்த ஜம்பம் ஏலுமெண்டால் கனடாவில போய் போடுங்கோ பாப்பம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->என்ன சுடலை, பாடை சண்டை பிடிக்கிறீர்கள், நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நாடு நல்லாயிருக்கும்.பாடை நீங்கள் புலனாய்வு தொழிலை விட்டுட்டு உங்கள் கடமையை சரியாக செய்யவும் அப்பதான் சுடலை மகிழ்ச்சியாக இருப்பார்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நான் சும்மா தான் இருந்தனான் உந்த கதையை கிளப்பிவிட்டவைக்கு பாடை கட்டோணும் எண்டு இஞ்ச 2 பேர் கிளறி விட்டுட்டாங்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->என்ன பாடை சின்ன சின்ன விசயங்களுக்கு சண்டை போடுகிறீர், உமக்கு சமாதான காலத்தில் வேலை குறைந்து விட்டது, அதுதான் பிரிடைம்மில் யாழ் களத்தில் வந்து சண்டை பிடிக்கிறீர்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

எனக்கு சண்டை பிடிக்கோணும் எண்டு ஆசையில்லை ஆனால் உங்க கொஞ்சபேர் மண்டேல போட்டாதான் அடங்குவேன் எண்டு அடம்பிடிக்கிறாங்கள்.

- hari - 10-13-2004

அப்ப போடவேண்டியதுதான்.