10-11-2004, 05:23 PM
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம் எத்தனையோ தனிமையில் இருந்தபெண்கள் ஊடகவியலாளன் என்று சொல்லிக்கொள்பவரால் பயமுறுத்தப்பட்டார்கள் பலருக்கு மின் கடிதம் கைதொலைபேசி மூலம் ஆபாசவார்த்தைகள் அனுப்பப்பட்டது இவருக்கு எப்படி பெண்களைப்பற்றி பேச உரிமையுண்டு நிச்சயம் ர ........ வெற்றியுண்டு ஆனால் அவர்கள்
போலி ஊடகவியலாளனுடனும் நாகரீகமற்ற வானொலியும் இணையமாட்டார்கள்
போலி ஊடகவியலாளனுடனும் நாகரீகமற்ற வானொலியும் இணையமாட்டார்கள்

