10-10-2004, 08:14 PM
ஆவி Wrote:ஓரு பெண் ஊடகவியளாளருக்கு ஏற்பட்ட இவ்விடயம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் ஆனால் ஜேர்மனிக்கு வெளியில் இருக்கும் ஊடகவியளாளரும் ஊடகங்களும் அக்கறை எடுத்து கண்டிக்குமளவிற்கு ஜேர்மனியில் இருக்கும் அமைப்புக்கள் எழுத்தாளர்கள் அவர்கள் ஊடகவியளாளர்கள் பெண்ணிலைவாதிகள் மண்ணியவாதிகள் என்று கூறுபவர்களின் அமைதிக்கு என்ன காரணம் என்று புரியவில்லை இதுதான் மிக வேதனையான விடயம்இது கவலைக்கு உரிய விடையம் தான் ஆவி... என்ன தான் செய்யினம் அப்ப அவை .. கேஸ் வென்ற பின் வாழ்த்து சொல்ல தான் வருவினமோ?
[b][size=18]

