10-10-2004, 06:10 PM
ஜேர்மனியில் அகதி அந்தஸ்து அனுமதிக்கபட்டவர்களை மீண்டும் நாடு செல்லவேண்டுமென கடிதங்கள் பரவலாக அனுப்பப்பட்டுகொண்டிருப்பது எல்லாரும் அறிந்ததே
இந்த நடவடிக்கை என்ன காரணத்தால் இடம்பெறுகிறது
என்பதற்கு கனடாவில் ஒரு விளக்கம் புளக்கத்துக்கு வந்திருக்கு.
அதாவது ஜேர்மனியின் வெளிநாட்டமச்சர் கடந்த மாதம் இலங்கை சென்றிருந்தாராம் அங்கே இங்கிருந்து ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் அமைச்சரை வீதியில் கண்டதும் கேட்டாராம் என்னை நீங்கள் மீண்டும் ஜேர்மனிக்குள்வர அனுமதிக்கவேண்டும் என.இதற்கு அமைச்சர் மறுத்து கூற சந்திப்பு வாக்குவாதமாக மாறியதாம்.இதனால் கோபமடைந்த அமைச்சர் ஜேர்மனி மீண்டதும் அனைத்து இலங்கயர்களையும் திருப்பி அனுப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளராம்.
தகவல் தந்தவட்டாரம் மிகநம்பகமானது(கனடாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்)
ஐயோ ஐயோ யாராவது ஜேர்மன் தமிழர்களை கனேடியதமிழர்களிடமிருந்து காப்பாற்றுங்களேன்?

¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä