10-10-2004, 05:16 PM
tamilini Wrote:பெண் என்று சொல்லுகையில்.
பேதைகளாய் எண்ணியவர்கள்..
எளனமாய் பார்த்தவர்கள்..
இன்று ஏறெடுத்து பார்க்கும்
நிலையை நிலை நாட்டி
வரலாறு படைத்திட
வழிகாட்டியாய் நீ..
உயிருக்கும்
உறவுக்குவுக்கும் கட்டுப்பாடாது..
யாவையும் கடந்து
கரும் புலியாகி..
பாயும் புலியாகி.. இன்று...
பகை முடிக்க புறப்பட்டு விட்டாய்..
பெண் வீரத்திற்கு ஒரு வரலாறு..
<b>இன்று தமிழீழ பெண்கள் எழுச்சி தினம்தானே</b>
<b>அக்கா கவிதை நன்று. தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்</b>
----------

