10-10-2004, 01:16 PM
shanmuhi Wrote:¯ñ¨ÁÂ¡É ¾Á¢ÆÉ¡¸ þÕ󾡸 Áɺ¡ðº¢Â¢ý ÀÊ ±ØÐõ.1.மனச்சாட்சிகும் நான் சொன்ன விசயத்திற்கும் இங்கு சம்பந்தமே இல்லை
2.ஊடகத்துறையில் தங்களை அனுபவசலிகள் என்று அடயாளப்படுத்தியவர்கள் ஜேர்மனியர்களை குறைவாக எடை போட்டிருக்கமாட்டார்கள்,ஆகவே இது எதிர்பார்கபட்ட விடயமாகவே இருக்க வேண்டும்.
3.ஈழத்து அரசியல் தோடர் பான இனுமொரு இணயதளம் கடந்த 2நாட்களாக வலையில் இல்லை
4.2€ மாதகட்டணத்திற்கு ஒரு இணய தள உரிமம் பெறமுடியும் ஆனால் அதற்கு பின்னால் உள்ளசட்டதிட்டங்கள் 364பக்கங்களை கொண்ட ஒரு புத்தகமாகும்(ஜேர்மனியில்).ஆனால் எத்தனை இணையத்தள வெளியீடாளர்களுக்கு இது தேரியும்,தெரிந்தாலும் அதன்படி நடக்க முடியாது ஏனென்றால் நம்நாட்டு அரசியல் அப்படி.
அகவே இது எதிபார்கபட்ட ஒரு விடயம் என்கிறேன்.
வேதனை தான் அனால் தவிர்க்கமுடியாதது.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

