10-09-2004, 01:30 PM
அப்பு கனேஸ்
முதலில்
1) சேதுவை திருத்தப் போகிறேன் என்றீர்
2) பின் தமிழ் மக்களை திருத்தப் போகிறீர் என்றீர்
3) பின் சங்கமம் வானெலிக்கு முறைப்பாடு செய்யப் போகிறீர் என்றீர்
4) பின் விடுதலைப் புலிகளிடம் முறைப்பாடு செய்யப் போகிறீர் என்றீர்
* இவற்றிற்கெல்லாம் என்ன நடந்தது?
* இத்தனை முறைப்பாடுகளுக்குப் பின்னும் யாரும் செவி சாய்க்க வில்லையோ?
* இக்களத்தில் கூட எத்தனை பேர் உமது கருத்துக்களை ஆமோதிக்கிறார்கள்?
* இப்போது கூட சரி பிழை புரியவில்லையா? இல்லை உம்மை ஏய்ப்பவர்கள் விடுகிறார்களிலில்லையா?
* உமக்கும் சேதுவுக்கும் உள்ள பிரட்சனை யாழ் கலத்தின் பிரட்சனயா? இல்லை தமிழ் மக்களின் பிரட்சனையா?
ஒன்றை மட்டும் புரியும் <b>"முழு புூசனிக்காயை சோற்றினுள் புதைத்த"</b> கதை விட்டுக் கொண்டிருக்கிறீர்.

"
"
"