10-09-2004, 01:13 PM
இதுவரை நான் அரசியலிலோ எத்தவித விடுதலைஇயக்கத்தையோ விமர்சித்தோ எழுதவும் கதைக்கவும் இல்லை இனியும் அப்படிசெய்யமாட்டேன் என்று எண்ணுகிறேன் ஆனால் நான் எழுதுவது போலிஊடகவியலாளருக்கு எதிராகவே நான் சாந்திரமேசுடன்
சில தடவைகள் தொடர்புகொண்டு அவர்களுக்கும் சேதுவைப்பற்றி
சொல்லியிருந்தேன் அவர்கள் அவர் எப்படி அந்த நாகர்Pகமற்ற
செயலை செய்கிறார் என்று ஆச்சரியப்பட்டிருந்தார்கள் நிச்சயம்
அவர்கள் திரும்பிவருவார்கள் ஆனால் சங்கமம் வானொலியில்
இணையமாட்டார்கள்