10-09-2004, 01:06 PM
நான் மோகனிடம் எழுதியதிற்கு
மன்னிப்புகோருகிறேன் ஆனால் மானநஸ்டஈடு வழக்கெடுத்தாலும்
அதனை சந்திற்கதயாராகவுள்ளேன்
இதனால் பாதிக்கப்படப்போவது
நான் அல்ல அவரேதான் சேது போன்ற போலி ஊடகவியலாளர்கள் வன்செயலாக எழுதுவதற்கு அவர் அனுமதிகொடுத்திருந்தார் சிலசமயங்களில் அவர் பக்க சார்பாக நடந்துகொண்டார் மேலும் சொந்தப்பெயரில் எழுதுபவருக்கு மட்டும் நான் பதில்கொடுக்க தயாராகவுள்ளேன் எனது படிப்பைப்பறற்றி சொல்ல உனக்கு
என்ன உரிமையுண்டு சேதுவின் ஆபாசமின்கடிதம் மோகனின் கையில் உள்ளது உனக்கு தெரியுமா? அவர்தொலைபேசியில் என்னை ஆபாசவார்த்தைகளில் திட்டியது ஒலிப்பதிவில் உள்ளது உனக்கு தெரியுமா தேவையேற்படும்போது அதனை சங்கமம் வானொலிஊடாக தவழவிடுகிறேன் சங்கமம் என்ற
ஒரே வானொலிதான் ஐரோப்பாவில்
நாகாPகமற்ற செயல்களை செய்துவருகிறது தற்போது ஜேர்மனியில் சகோதரி சாந்தி ரமேஸ் போன்றவர்களின் கைது செய்யப்படுவதற்கு முக்கியகாரணம் சேது போன்ற போலிஊடகவியலாளர் தமிழர்கள் காட்டிக்கொடுக்கிறார்கள் என்கிறார்கள் அது ஏன் சேதுபோன்ற சிலர் தனது சுயநலத்திற்காக தனிப்பட்டவர்களை விமர்சிப்பதால்தான் இந்தபிரச்சனை
நடக்கிறது என்ற எண்ணுகிறேன் 20 வருடமாக இந்தபிரச்சனையில்லை ஏன் இன்று ஏற்படுகின்றது நாகர்pமற்ற போலிஊடகவியலாhள்கள்தான் இதற்கு காரணம் அவர் போலி ஊடகவியலாளர் என்று என்னால் நிரூபிக்கமூடியும் அவரின் 75வீதமான தகவல்கள்பொய் உண்மையான தகவல்களை மற்றைய இணையத்தளத்தில் இருந்து எடுக்கிறார் நீர் இங்கிலாந்தில் இருப்பதாக சொல்கிறாய் சேது உங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டவரா இல்லையா? என்னால் நிரூபிக்கமுடியும் அவர் எப்படி திருப்பியனுப்பப்பட்டார் என்று ஆனால் அவர் பகிரங்கமாக சங்கமம் வானொலியில் சொல்லியிருந்தார் தான் திருப்பியனுப்பப்படவில்லையென்று
ஆகவே போலித்திரை கிழிக்கப்படும்வரை எனது எழுத்து தொடரும் மீண்டும் மோகனிடம் பகிரங்கமன்னிப்பு கேட்டுவிடைபெறுகிறேன்
மோகன் தயவுசெய்து இவ்இணையத்தில் இல்லாதவர்களின் பெயரைப்பயன்படுத்த இனியும் அனுமதியாதீர்கள்