10-09-2004, 04:05 AM
நல்லதாப்போச்சு! நான் ஏதோ பயந்தே போயிட்டனுங்கோ. இங்க வர எல்லாரும் பெரிய ஆக்கள் போலிருக்கு, அடிச்சுடுவாங்களோ என்று... தப்பிச்சுட்டேன். எனக்கு ஆறுதல் சுட்டிக்கும் மற்றைவைக்கும் நன்றிங்க.
எனக்கு வயசு என்டது ரொம்ப குறைவு.. அப்படி என்றால் இங்கே கதைக்க இடமே இல்லையாங்கோ? எனக்கு அம்மாதான் யாழ் பற்றி சொல்லுவா.. நான் என்ன செய்ய?? <b>சுட்டி அக்கே உதவுக்கரண்டகோ..</b>

.