![]() |
|
சுட்டியின் மட்டி வந்திருக்கிறேன்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: சுட்டியின் மட்டி வந்திருக்கிறேன்... (/showthread.php?tid=6638) Pages:
1
2
|
சுட்டியின் மட்டி வந்த - மட்டி - 10-07-2004 <b>அட இந்த குட்டி மட்டியை வரவேற்பிர்களா பா..? எல்லாருக்கும் வணக்கமுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்களைப்பற்றி சொல்லுங்களேன் ப்ளீஸ். மட்டி</b> - kavithan - 10-07-2004 வணக்கம் மட்டி வாங்கோ... என்ன வந்த உடனை உங்களை பற்றி சொல்லுவம் எண்டில்லை எங்களை பற்றி கேக்கிறியள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது தானே வர வேற்றிட்டனே..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - மட்டி - 10-07-2004 என்னபா கவிராயு சின்ன பிள்ளைத்தனமா...
- வெண்ணிலா - 10-07-2004 <b>அட குட்டி மட்டி சுட்டி வெண்ணிலா வரவேற்கிறேன் வாங்கோ நீங்க.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-07-2004 மட்டி Wrote:என்னபா கவிராயு சின்ன பிள்ளைத்தனமா... என்ன கண்ணும் தெரியலையா.என்ரை பெயர் கவிதன்.... ஏன் சின்ன பிள்ளை தனமாய் அழுறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 10-07-2004 <b>ஐயய்யோ இதென்ன வந்தவுடனேயே கவிதன் மாமாவுக்கும் மட்டிக்கும் சின்னப்பிள்ளைத்தனமா வாதங்கள் ஏற்படுது. </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 10-07-2004 வாருங்கள் மட்டி வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மட்டி - 10-07-2004 வணக்கம் கூறி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் வணக்கமுங்க. [/b] - Sriramanan - 10-07-2004 வணக்கம் மட்டி உங்களை வரவேற்பதில் பேருவையம் கொள்கின்றேன். - மட்டி - 10-07-2004 Sriramanan Wrote:வணக்கம் மட்டி <b>என்னை வரவேற்ற உங்களுக்கு நன்றியுரைப்பதிலும் நான் பேருவையப்படுறேனுங்கோ</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-07-2004 vennila Wrote:<b>ஐயய்யோ இதென்ன வந்தவுடனேயே கவிதன் மாமாவுக்கும் மட்டிக்கும் சின்னப்பிள்ளைத்தனமா வாதங்கள் ஏற்படுது. </b> அச்சோ யார் சொன்னஹ்டு இது எல்லாம் வாதம் எண்டு..... சும்மா.. விளையாட்டுக்கு... ஒண்டும் குறை நினைக்காதைங்கோ மட்டி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வணக்கம் மட்டி - Nitharsan - 10-08-2004 வணக்கம் மட்டி என்ன வரவேற்ப்பேல்லாம் நல்லாயிருக்கா காணாட்டிக்கு சொல்லுங்கோ தனி மாரியாதையோட ஒரு வரவேற்ப்புக்கு ஒழுங்கு செய்யிறன்.. -நேசமுடன் நிதர்சன்- :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: - hari - 10-08-2004 அட நம்ம மட்டியா வாங்க வாங்க...எப்படி சுகமாக இருக்கிறீர்களா? ஊருல எல்லோரும் சௌக்கியமா? - மட்டி - 10-08-2004 அட என்ன இவையள் எல்லாம் என்னைப் பேசுற போல நக்கல் போடுறியல் போல... யாராவது என்னை காப்பாத்துக்களேன்... இந்த மட்டிக்கு கட்டி போட்டு அடிக்க ரெடியாகிறிங்களோ தனிமடலில கதைச்சு கதைச்சு... சுட்டி இந்த மட்டி குட்டியை காப்பதுங்களேன்.. ஏதோ என்ட பெயருக்கு ஒத்தப்போகும் என்று சுட்டிக்கு சொல்லுறேன். மட்டி=சுட்டி :wink: - வெண்ணிலா - 10-08-2004 [quote=மட்டி]அட என்ன இவையள் எல்லாம் என்னைப் பேசுற போல நக்கல் போடுறியல் போல... யாராவது என்னை காப்பாத்துக்களேன்... இந்த மட்டிக்கு கட்டி போட்டு அடிக்க ரெடியாகிறிங்களோ தனிமடலில கதைச்சு கதைச்சு... சுட்டி இந்த மட்டி குட்டியை காப்பதுங்களேன்.. ஏதோ என்ட பெயருக்கு ஒத்தப்போகும் என்று சுட்டிக்கு சொல்லுறேன். மட்டி=சுட்டி :wink: <b>ஐயோ மட்டி நீங்கள் அழாதீங்க. நீங்கள் அழுதால் இந்தச்சுட்டிக்கும் அழுகை வருமுங்கோ. :oops: யாரும் யாரையும் நக்கல் பண்ணுவதில்லை. சரி உங்களை யாரும் கட்டி போடமாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ பயம்வேண்டாமுங்கோ</b>
Re: வணக்கம் மட்டி - வெண்ணிலா - 10-08-2004 Nitharsan Wrote:வணக்கம் மட்டி என்ன வரவேற்ப்பேல்லாம் நல்லாயிருக்கா காணாட்டிக்கு சொல்லுங்கோ தனி மாரியாதையோட ஒரு வரவேற்ப்புக்கு ஒழுங்கு செய்யிறன்.. <b>பார்த்தீங்களா உங்களின் நக்கலால் மட்டியை புண்படுத்திவிட்டீர்களே</b> - cannon - 10-08-2004 வாங்கோ, வாங்கோ, வந்தவுடனேயே அதுக்குள்ளையல்லோ கை வைக்க வெளிக்கிடுகிறீர்கள். நீங்கள் யார்? உங்கள் அறிவு என்பது எவ்வளவு? எந்தக் குட்டையிலிருந்து வருகிறீர்கள்? - எல்லாம் அறிவோம் பராபரமே! - kavithan - 10-08-2004 [quote=மட்டி]அட என்ன இவையள் எல்லாம் என்னைப் பேசுற போல நக்கல் போடுறியல் போல... யாராவது என்னை காப்பாத்துக்களேன்... இந்த மட்டிக்கு கட்டி போட்டு அடிக்க ரெடியாகிறிங்களோ தனிமடலில கதைச்சு கதைச்சு... சுட்டி இந்த மட்டி குட்டியை காப்பதுங்களேன்.. ஏதோ என்ட பெயருக்கு ஒத்தப்போகும் என்று சுட்டிக்கு சொல்லுறேன். மட்டி=சுட்டி :wink: உங்களையேன் நக்கல் அடிக்கினம் யாரன்.. நீங்கள் தானே மட்டியாச்சே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உங்களை கட்டி போட நாங்களேன் வாறம் .. யாராவது வருவினம் தானே கால்கட்டு போட... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏதோ சுட்டின்ரை பாது காப்புக்கை போட்டியள்.... சரி ... தப்பிபோங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - மட்டி - 10-09-2004 நல்லதாப்போச்சு! நான் ஏதோ பயந்தே போயிட்டனுங்கோ. இங்க வர எல்லாரும் பெரிய ஆக்கள் போலிருக்கு, அடிச்சுடுவாங்களோ என்று... தப்பிச்சுட்டேன். எனக்கு ஆறுதல் சுட்டிக்கும் மற்றைவைக்கும் நன்றிங்க. எனக்கு வயசு என்டது ரொம்ப குறைவு.. அப்படி என்றால் இங்கே கதைக்க இடமே இல்லையாங்கோ? எனக்கு அம்மாதான் யாழ் பற்றி சொல்லுவா.. நான் என்ன செய்ய?? <b>சுட்டி அக்கே உதவுக்கரண்டகோ..</b> - வெண்ணிலா - 10-09-2004 மட்டி Wrote:நல்லதாப்போச்சு! நான் ஏதோ பயந்தே போயிட்டனுங்கோ. இங்க வர எல்லாரும் பெரிய ஆக்கள் போலிருக்கு, அடிச்சுடுவாங்களோ என்று... தப்பிச்சுட்டேன். எனக்கு ஆறுதல் சுட்டிக்கும் மற்றைவைக்கும் நன்றிங்க. <b>மட்டி பயபண்டேபா</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |