07-23-2003, 06:20 AM
முதலில் இந்த பத்திரிகைத்துறையை கண்டிக்கவேண்டும். அந்த ஆபாசப்படம் எடுத்தவர்களை விட அந்த பெண்ணின் படத்தை பத்திரிகைளிலும் இணையங்களிலும் படரவைப்பதன் மூலம் அவரை மேலும் மேலும் நோகடிக்கின்றார்கள். அவருடைய பெயரை மாத்திரம்போட்டால் போதாதா ? அந்த வல்லு}றுகளின் படத்தைபோட்டு அசிங்கமாக எமுதலாம். ஏன் அந்த பெண்ணின் படத்தை Nபுhடுவான். பாவம் ........அந்த பெண்.......அவரி;ன் எதிர்காலம்........
[b] ?

