10-08-2004, 06:33 PM
Nitharsan Wrote:வணக்கம் மட்டி என்ன வரவேற்ப்பேல்லாம் நல்லாயிருக்கா காணாட்டிக்கு சொல்லுங்கோ தனி மாரியாதையோட ஒரு வரவேற்ப்புக்கு ஒழுங்கு செய்யிறன்..
-நேசமுடன் நிதர்சன்-
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
<b>பார்த்தீங்களா உங்களின் நக்கலால் மட்டியை புண்படுத்திவிட்டீர்களே</b>
----------

