10-08-2004, 06:24 PM
அட என்ன இவையள் எல்லாம் என்னைப் பேசுற போல நக்கல் போடுறியல் போல...
யாராவது என்னை காப்பாத்துக்களேன்... இந்த மட்டிக்கு கட்டி போட்டு அடிக்க ரெடியாகிறிங்களோ தனிமடலில கதைச்சு கதைச்சு...
சுட்டி இந்த மட்டி குட்டியை காப்பதுங்களேன்.. ஏதோ என்ட பெயருக்கு ஒத்தப்போகும் என்று சுட்டிக்கு சொல்லுறேன்.
மட்டி=சுட்டி :wink:

.