10-08-2004, 01:39 AM
சாந்தி வவுனியனுக்கு இப்படி ஒரு நெருக்கடி யாரால் வந்ததென அறிய முடியவில்லை. ஜேர்மனியில் சட்டங்களும் அதற்குரிய நடவடிக்கைகளும் சற்று வேறுபட்டவைதான். இதை ஜேர்மனியிலுள்ள தமிழர்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் அறிவார்கள். எனினும் சாந்தி வவுனியன் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் நட்டமும் சீராக எவளவு காலம் எடுக்கும் என்பதுதான் கேள்விக்குறி.
எனினும் மனந்தளராமல் அவர்கள் இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எதைக் கூறுவது என்று புரியவில்லை.
எனினும் மனந்தளராமல் அவர்கள் இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எதைக் கூறுவது என்று புரியவில்லை.
.