10-07-2004, 07:05 PM
பரஞ்சோதி Wrote:vennila Wrote:<b> ஏன் நீங்களே போடலாமே</b>
கேள்வி கேட்டவனையே கேள்வி கேட்பவர்கள் திறமைச்சாலிகள். சகோதரி நீங்க அந்த வகை தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களுக்காக விரைவில் நான் விடுகதைகள் கொடுக்கிறேன்.
<b>சரி அண்ணா. உங்கள் விடுகதைக்கு பதிலளிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.</b>
----------


