07-22-2003, 09:13 PM
ஒரு அப்பாவிப் பெண்ணுடன் விளையாடும் சனநாயக அரசியல்...சன நாய் அக அரசியல்...இப்படியான சமூகக் குற்றவாளிகளை துரித விசாரணையின் பின் பகிரங்க தூக்கில் போட வேண்டும் செய்வார்களா....! அல்லது சனநாயகம் குற்றவாளிகளை சுத்தவாளியாக காட்டும் தன் வழமையான பணியை செய்யுமா...எல்லா இடியமீன்களும் சனநாயகப் போர்வைக்குள் தான்...
Click here... http://thatstamil.com/news/2003/07/22/chitra.html
Click here... http://thatstamil.com/news/2003/07/22/chitra.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

