10-06-2004, 11:41 AM
ஐயொ ஒண்ணுமே புரியல்லை. கணேசு மட்டும் தான் அந்த நிகழ்ச்சி பத்தி எழுதிக்கொண்டே இருக்கிறார். அதென்னப்பா அது? அந்த நிகழ்ச்சியை கேட்கின்ற வேறு யாராவது அது தொடர்பாய் உங்கள் கருத்தேதும் சொல்ல மாட்டியளா? ப்ளீஸ். இல்லாட்டி எனக்கு தலை வெடிச்சிடும்
..

