10-06-2004, 04:46 AM
Eelavan Wrote:கணேஸ் நீங்கள் ரி.பி.சி இல் வேலை செய்வதாக முன்னர் நடந்த விவாதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அவ்வானொலி புலிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு விரோதமாகவும் கருத்துகளையும் செய்திகளையும் வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றது என்ற தகவலை விடுதலைப்புலிகளே சொல்லியுள்ளனர்.
அப்படியிருக்க நீர் சொல்லும் மான/மற தமிழனாக நீர் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து விலகுவீரா என கெட்டபோது காசுக்காகவே அங்கிருக்கிறேன் எதிலும் வேலை செய்வது எனது உரிமை
_________________________________________________
அர்ரா சக்க அர்ரா சக்க அர்ரா சக்க. அதுதானே பார்த்தன். இந்தாள் ஆரடா என்டு..ம்ம்ம்..ஊருக்குத்தான் உபதேசமா கனேசு..

