10-06-2004, 01:18 AM
கனேசுவின் இந்தப் பக்கத்திலிருந்தே
நான் முன்பு முன்பு எல்லாம் நினத்ததை பொய்யாக்கிவிட்டார் கனேசு. பாவம் மண்டைதான் பிழைத்து விட்டது. எம்மாலான இயலுமான உதவிகளை கனேசுவிற்கு செய்ய வேண்டும். எனது ஆழ்ந்த அனுதாபங்கள் கனேசுவிற்கு.
[b]சேதுவிற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்
தயவுசெய்து கனேசு என்ன எழுதினாலும் கோபம் கொள்ள வேண்டாம். அவரும் எம் ஈழத்தமிழினத்தின் ஓரங்கம்தான். கனேசு வன்னியிலிருந்திருந்தால் மன நோய் காப்பகங்களில் அன்பாக கவனிக்கப்பட்டிருப்பார். ஆனால் இங்கோ நிலை வேறு. நாங்கள்தான் அவரை அரவணைக்க வேண்டும். நானினி கனேசுவில் கூடுதல் கண் செலுத்துகின்றேன். நீர் உமது தேசியத்திற்கான ஊடகப் பணியை கவனியும். அதன்முன் உமது அனுதாபத்தை கனேசுவிற்கு தெரிவித்துவிடும். பாவம் கனேசு.
Quote:மன்னிக்கவேண்டும் அரசியல் வேணடாம் ஆனால் ஒரு தான் ஒரு ஊடகவியலாளர் என்று மக்களை ஏமாற்றி நாகாPகமற்ற வாhத்தைகளை பேசும் இவர்திருந்தவேண்டும்
Quote:வயதுபோனேரை கிழடன் மொட்டையன் கோழிக்கள்ளன் இன்னும் எத்தனையோ ஆபாசவார்தைகள்
Quote:நான் எழுதும் கருத்துக்கு ஆதரவாக எவரும் கருத்துத்தெரிவிக்கவில்லை இது எனது தனிப்பட்ட கருத்து எவரும் நான் இப்படி எழுதுவதற்கு தூண்டுதலாக இருக்கவில்லை ஆகால் அவரின் நாகரீகமற்ற செயல்களைக்கேட்வுடனேயே எனக்கு இவருக்கு எதிராக எழுதி
இவரைத்திருத்தவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன்
Quote:மன்னிக்கவேண்டும் எனக்கும் அரசியலுக்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை எனக்கு எல்லாவானொலிகளும் ஒன்றுதான் நான் எந்தவானொலியிலும் இதுவரை இலங்கை
அரசியல் சம்பந்தமான நிகழ்ச்pகளிலும் பங்குபற்றவில்லை பங்குபற்றவும் மாட்டேன்
மற்றும் அவர்கள் செய்வதை என்னால் தடுக்கமுடியாது
Quote:நாகரீகமற்றவார்த்தைகளை உபயோகித்தால்
எந்தவானொலியாயிருந்தாலும் தட்டிக்கேட்பேன்
Quote:சேதுவிடம் நான்பேட்பது ஒன்றுதான்
அரசியல் ஆய்வுசெய்யும் ஆனால்
இதன்மூலம் வன்செயல்கள் ஏற்படஅனுமதிக்கக்கூடாது அதனால் பாதிக்கப்படப்போவது எமது முழுச்சமூகமன்றி சேதுவும் நானும் அல்ல
Quote:இந்த போலி ஊடகவியலாளரிடம் இருந்து விடுதலைப்புலிகளையும் எமது அன்பான ஊடகவியலாளரையும்
காப்பாற்றவேண்டியது எமது கடமை ஆகவே உங்கள் ஆதரவை வழங்குங்கள்
Quote:மன்னிக்கவேண்டும் அவசரமாக எழுதுவதால் பல பிழைகள் ஏற்பட்டுள்ளது
Quote:இனிவரும் காலங்களில் பிழையின்றி எழுத
முயற்சிக்கிறேன்

" "