10-06-2004, 12:07 AM
சேதுவிடம் நான்பேட்பது ஒன்றுதான்
அரசியல் ஆய்வுசெய்யும் ஆனால்
இதன்மூலம் வன்செயல்கள் ஏற்படஅனுமதிக்கக்கூடாது அதனால் பாதிக்கப்படப்போவது எமது முழுச்சமூகமன்றி சேதுவும் நானும் அல்ல இவர் அவர்களின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லலாம்தானே ஆனால்அதனை
நாகாPகத்தைவிட்டு விலத்தக்கூடாது
நாகாPகமற்ற சொற்களைப்பயன்படுத்தக்கூடாது இதுதான் எமதுசமூகத்திற்கு நல்வழிகாட்டும் இதனால் எத்தனையோபேர் இவரின் கருத்தை கேட்பார்கள் ஆகவே சிந்தியுங்கள் இன்று டென்மார்க்கில்
ஏற்பட்டுள்ள நிலைமைக்கு இப்படி இவர்செய்த அரசியல் ஆய்வுதான் முக்கியகாரணம் இதனை எவரும் மறுக்கமுடியாது ஆகவே தமழ்மக்களின் எதிர்காலம் கருதி பணிப்பாளரும் ஆய்வாளருமே திருந்துங்கள் திருந்தாவிட்டால் ஐரோப்பாவில் தமிழ்மக்களுக்கு அரோகரா பின்பு வானொலிகளுக்கும்தான் என்பதை
மறந்துவிடாதீர்கள்