10-05-2004, 11:45 PM
நான் எழுதும் கருத்துக்கு ஆதரவாக எவரும் கருத்துத்தெரிவிக்கவில்லை இது எனது தனிப்பட்ட கருத்து எவரும் நான் இப்படி எழுதுவதற்கு தூண்டுதலாக இருக்கவில்லை ஆகால் அவரின் நாகரீகமற்ற செயல்களைக்கேட்வுடனேயே எனக்கு இவருக்கு எதிராக எழுதி
இவரைத்திருத்தவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன் அன்று ஒரு திறந்தகதவு நிகழ்ச்சியில் ஒரு அரசியல் ஆய்வாளர் பங்குபற்றியிருந்தார் அவர் பல வானொலிகளில் அரசியல் கருத்துகூறுபவர் அவர் அன்றைய நிகழ்ச்சியில் ஆறுமுகம் தொண்டமானை பற்றிசொல்லும்போது அந்தஊடகவியலாளர் என்று தம்மைக்கூறிக்கொள்பவர் தொண்டமான் தகப்பன் இல்லை என்று கூறினார் இதுவா அவரின் அரசியல் ஆய்வு? அவ்வானொலியை எத்தiயோ பெண்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ஆகவே சிந்தியுங்கள் இவரா ஊடகவியலாளர் அதற்கான உங்கள் பதிலை வன்முறையின்றி
எழுதுங்கள் ஆகவே தயவுசெய்து
வன்முறையை இக்கருத்துக்களத்தின்மூலம் ஏற்படுத்தாதீர்கள்