10-05-2004, 11:36 PM
நன்றி நந்தா,
மிகமிகச் சரியான கருத்தை முன்வைத்துள்ளீர்கள். ஊடகத் தர்மம் கதைக்கும் இந்த கனேசுவிற்கு துரோகக் கும்பல்களினால் நடாத்தப்படுகின்ற ஒன்றிற்கு மேற்ப்பட்ட இணையத்தளங்களின் முகவரி தருகிறேன் - ஒன்றையாவது முயன்றால் திருத்தட்டும் மேலும் லண்டனிலிருந்து இயங்கும் துரோகக் கும்பல்களின் வானொளியானது கருணா டக்கிலசு .. என்று பல துரோகிகளின் பேட்டிகளை தொடர்ச்சியாக ஒலிபரப்பிவருகிறது. அவ்வொலிபரப்புக்களை இந்த கனேசு கேட்கவில்லையா? அவற்றிலெல்லாம் பாவிக்கப்படும் வார்த்தைகள் அநாகரிகமாகத் தெரியவில்லையா?
உம்முடைய நடிப்பு ஜாலங்களை நிறுத்தும். உமது முகமூடியை வெகுவிரைவில் உமது கரங்களாலேயே கிழிக்கப்போகிறீர்.

"
"
"