10-05-2004, 11:21 PM
மன்னிக்கவேண்டும் அரசியல் வேணடாம் ஆனால் ஒரு தான் ஒரு ஊடகவியலாளர் என்று மக்களை ஏமாற்றி நாகாPகமற்ற வாhத்தைகளை பேசும் இவர்திருந்தவேண்டும் இவர்
அரசியல் பேசத்தடையில்லை எந்த கட்சியையோ இயக்கத்தையோ போற்றியோ தூற்றியோ செல்லலாம் ஆனால் ஒரு பொது ஊடகம் ஒன்றில் நாகாPகமற்றவார்த்தைகளை பேசுவது ஏற்கப்படமாட்டாது எப்படி அந்த வானொலியின் பனிப்பாளர் இதனை அனுமதிப்பார்?
ஐபிசி ரிரிஎன் போன்றவற்றில் இவர் இப்படிசெய்வாரா? அங்கு இவர் மலசலகூடம் கழுவக்கூட அனுமதிப்பார்களோ தெரியாது ஆகவே இவர் ஊடகவியலாளராக திருந்தி தழிழ்மக்களுக்கு உண்மையான செய்திகளை நாகாPகமாக தரும் வரை எனது எழுத்து தொடரும் இக்கருத்துக்களத்தில்
வன்செயல் இல்லாமல் எழுத யாருக்கும் உரிமையுண்டு வயதுபோனேரை கிழடன் மொட்டையன் கோழிக்கள்ளன் இன்னும் எத்தனையோ ஆபாசவார்தைகள் இவரா தமிழ்மக்களின் ஊடகவியலாளரும்
பணிப்பாளரும் அவ்வானொலியில்
மலசலகூடம் கழுவுறவர் இல்லையா? என் நீர் கூட மலசலகூடம் கழுவலாம் அவரின் தாய்தந்தையார் கிழடுகள் இல்லையா அந்தவானொலியில் கிழடர்கள் இல்லையா மொட்டையர்கள் இல்லையா அழகற்றவர்கள் இல்லையா மலசலகூடம் கழுவுபவர்கள் இல்லையா ஏன் இன்னும் எத்தனையோ தொழிலைச்செய்பவர்கள் இல்லையா? சிந்தித்துபாரும் எப்படி இப்படிசொல்லமுடியும் ஆகவே குறுக்குவழியில் இந்தத்துறைக்கு வந்ததால் இந்தநிலமை ஆகவே
கருத்து எழுதுவது எனது கடமை
ஆகவே என்னிடம் பிழையிருந்தால்
மோகனிடம் சுட்டிக்காட்டுங்கள் மோகன் தகுந்த நடவடிக்கை எடுப்பார்
முடிந்தால் மற்றைய வானொலிகளில் இவர் இப்படி நாகரீகமற்றவார்த்தைகளை சொல்லட்டும் அவர்கள் அதற்கு அனுமதிவழங்கினால் நான் இவருக்கு எதிராக எழுதுவதை நிறுத்துகிறேன்
நான் சகலவானொலிகளையும் செய்திகளையும் வேறுபாடின்றி
கேட்டும் கலந்துகொண்டும் வருகின்றேன்
[size=18]போலி ஊடகவியலாளர் நோர்வேயில்?