10-05-2004, 10:15 PM
ஐயா கணேசு ! ஆரோ ஒரு சேதுவை விலாசப்படுத்த ஊடகவியலாளர்களே மக்களே விழித்தெழுங்கள் என்று கோசமிடுகிறீர்கள். சேது என்பவருக்கும் உங்களுக்கும் இடையிலான பிணக்கினைத் தீர்த்துக்கொள்ள இந்தக்களமா தளம் ? உங்கள் எழுத்திலிருந்து உங்கள் அறிவை விளங்க முடிகிறது.
வன்முறை வன்முறையென உங்கள் முட்டாள்த்தளமான கருத்துக்களால் நீங்களும் நீங்கள் குறிப்பிடும் சேதுவும் குதறுப்படுங்கள். இந்தக்களத்திற்கு நல்ல கருத்துக்களைப் படிக்கத்தான் வாசகர்கள் வருகிறோம். உங்கள் போன்ற அலட்டல்கள் , அத்துமீறிய குழறல்களைக் கேட்கவா நேரத்தை செலவளித்து களம் வருகிறோம்....?
தொழில்வர்க்கத்தை பிரித்து செய்தி வெளிவந்ததhf ஆ...ஊ...எனத்துள்ளிக்குதிக்கும் உங்களால் துரோக வானொலியின் விசுவாசியான உங்களால் பொய்யும் புரளியும் சொல்லும் துரோகிகள் ஊடகத்தை திருத்த முடியுமா...? அப்படியான பொய்யான செய்திகளை சொல்லும் துரோக ஊடகக்காரர்களையும் ஊடகத்தையும் அம்பலப்படுத்த முடியுமா ? உங்கள் விசுவாச ஊடகத்தின் கொள்ளையர்கள் நடாத்தும் இணையத்தில் 'படிக்காத போராளிகளோ ஜரோப்பிய நாகரிக கோட்சூட்டில். பிரபாகரன் படித்ததோ எட்டாம் வகுப்பு. வெளிவந்த நுலோ ஆங்கிலத்தில் இவ் நூலையோ பிரபாகரன் வாசித்து அறிந்து கொள்ள அறிவில்லை இந்த லட்சணத்தில் அவருக்கு ஒர் ஆங்கில நூல்" என எழுதும் வக்கிரத்தனமான செய்திகளை தடுக்க முடியுமா ? ஏன் மௌனமாய் இருக்கிறீர்கள் கணேசு !
நீங்கள் உண்மையாக தமிழீழதேசத்தை நேசிக்கின்றவராக இருந்தால் இப்படியான செய்திகளை எழுதும் வக்கிரப்புத்திகளை வடிகட்டுங்கள். அதுவே நீங்கள் செய்யும் புண்ணியமாகும். அதைவிடுத்து சும்மா சுப்பிரமணியசுவாமிபோல் கோமாளிக்கூத்தாடுவதை நிறுத்துங்கள்.
இந்தக்களத்தில் இனிமேலும் உங்கள் கோமாளித்தனத்தை நிறுத்துமாறு வேண்டுகிறேன்.
உங்கள் கருத்துக்கள் ஒன்றைத்தான் சொல்கிறது. அதாவது சேது என்பருக்கும் உங்களுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள இக்களத்தை பயன்படுத்துகிறீர்கள். உங்களை நம்பித்தான் தமிழ்ச்சமுதாயம் இருப்பதாக அதாவது சுப்பிரமணியசுவாமியாக நீங்கள் கருத்துத் தெரிவிப்பதை ஆட்சேபிக்கிறேன். உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விரோதத்தை தனிப்படவே தீர்த்துக்கொள்ளுங்கள்.