10-05-2004, 03:42 AM
[quote=kavithan][quote]
இது தானே வேண்டாம் என்கிறது...??
[/quote]
எது வேண்டாம்.... ?நீங்கள் அக்கா தான் ஆனால் தங்கை ஒரு நாளும் அக்காக்கு சொல்லிகொடுப்பதில்லை.. மாமாக்கு என்றால் சொல்லிதருவா எல்லா
மருமகள் மாமாவுக்கு சொல்லித் தருவாள் என்று எப்படி நீங்களாகவே உறுதியாகச் சொல்ல முடியும்? இந்த சுட்டி மருமகள் யாரிடமும் இலகுவில் கேட்கவும் மாட்டாள். அதேநேரம் யாருக்கும் சொல்லியும் தரமாட்டாள். போட்டி என்று வந்துவிட்டால் உறவுகள் என்ற பேச்சுக்கு இடமேயில்லை எனவே மாமாவும் விடைகூறலாமே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

----------