10-04-2004, 10:12 AM
அன்பின் ஆவி,
அவற்றை சிறப்புற பயன்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். முன்மாதிரிகையானவர்கள்.
Quote:நீங்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்விர்கள் என்று நினைக்கின்றேன் ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு காரணத்திற்க்காக புலம் பெயந்திருக்கலாம் ஆனால் ஓட்டு மொத்த தமிழினத்தின் வளர்ச்சி (விஞ்ஞான ,அறிவியல் தொழில்நுட்பம்,பொருளாதாரம்) இவ்வளவு வேகமாக வளர்ந்திருப்பதற்கு என்ன காரணம் என்று எண்ணுகிறீர்கள் தமிழரின் புலப்பெயர்வு என்றால் ஏற்றுக்கொள்வீர்களா??????உங்கள் கருத்தை முழுழையாக ஏற்றுக்கொள்கின்றேன். எமது மக்கள் மத்தியில் உள்ள கடின உழைப்பாளிகளும் மாணவர்களும் சிறந்த வணிகர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் அறிஞர்களாகவும் வர நிச்சயமாக வளர்ச்சியடைந்த நாடுகள் நல்ல களத்தை அமைத்து தந்துள்ளன.
குறிப்பாக சொன்னால் தாயகத்தில் இருந்த 1ம் தரமக்கள் வளந்திருக்கலாம் ஆனால் 2ம்,3ம் தர மக்கள் நிலை என்ன எண்ணிப்;பாருங்கள் äட அவர்களே
அவற்றை சிறப்புற பயன்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். முன்மாதிரிகையானவர்கள்.
''
'' [.423]
'' [.423]

