![]() |
|
ஜேர்மனியில் தமிழரின் அவலம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனியில் தமிழரின் அவலம் (/showthread.php?tid=6688) |
ஜேர்மனியில் தமிழரின் - ஆவி - 09-24-2004 ஜேர்மனியில் தமிழரின் அவலம் இந்த வாரம் சுமார் 1000 பேருக்கு நீலபாஸ்போட் வைத்திருபவர்களை நாடு திருப்பு வதற்கான அதிரடி கடித தகவல் வந்தவுடன் அவர்களை நாடுதிருப்பும் நடைவெடிக்கையும் அதிதீவிரமாக வெளி நாட்டு திணைக்களம் இறங்தியுள்ளதாக பரிதாபமான தகவல் கிடைத்துள்ளது சம்பந்தபட்டவர்யாரும் இருந்தால் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் - raahul - 09-24-2004 தகவல் உண்மை இவ்வாறு சிலர் நாளைய தினம் நாடுகடத்தப்படவுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது இவ்வாறான கடிதங்களுக்கு உடன் சரியான சட்டநடவெடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்வாறான கடிதங்கள் என்னும் வரலாம் எனவும் சட்டதரணிகள் தெரிவிக்கின்றார்கள் - ஆவி - 09-24-2004 Quote:தகவல் உண்மை இவ்வாறு சிலர் நாளைய தினம் நாடுகடத்தப்படவுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது உங்களுக்கு நெருங்கியவர் அரசியலில் இருந்தால் இந்த அப்பாவிகளுக்கு உதவி செய்யலாமே - Jude - 09-24-2004 சண்டை முடிந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அகதி என்று வந்தீர்கள். வசதியாக வாழ்ந்து உழைத்தும் விட்டீர்கள். அண்ட இடம் தந்தவர்களிடம் ஒரேயடியாக தண்டமாகலாமா? உங்கள் தேசமும் உறவுகளும் உங்களுக்காக காத்திருக்கின்றார்கள். ஊர்திரும்புங்களேன். - ஆவி - 09-25-2004 Jude Wrote:சண்டை முடிந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அகதி என்று வந்தீர்கள். வசதியாக வாழ்ந்து உழைத்தும் விட்டீர்கள். அண்ட இடம் தந்தவர்களிடம் ஒரேயடியாக தண்டமாகலாமா? உங்கள் தேசமும் உறவுகளும் உங்களுக்காக காத்திருக்கின்றார்கள். ஊர்திரும்புங்களேன். நல்ல பெருந்தன்மையான மனது உங்களுக்கு - sandiya - 09-27-2004 <img src='http://germantamilradio.com/images/agathitamil.jpg' border='0' alt='user posted image'> http://germantamilradio.com/tamil%20agathi...i%20germany.htm - raahul - 09-27-2004 தகவலுக்கு நன்றி சந்தியா - paandiyan - 09-28-2004 Jude Wrote:சண்டை முடிந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அகதி என்று வந்தீர்கள். வசதியாக வாழ்ந்து உழைத்தும் விட்டீர்கள். அண்ட இடம் தந்தவர்களிடம் ஒரேயடியாக தண்டமாகலாமா? உங்கள் தேசமும் உறவுகளும் உங்களுக்காக காத்திருக்கின்றார்கள். ஊர்திரும்புங்களேன். _______________________________________________________ எங்க நைனா சண்டை முடிஞ்சிட்டுது. ஏன் நீங்கள் அங்கத்தய சிற்றிசன் ஏதும் வச்சுருக்கிறியள் போல. அதுதான் இப்படி கொக்கறிக்கிறயள் சுயனலவாதியாக.. :roll: - poorukki - 09-28-2004 எங்எங்கோ பெய்கின்ற மழைக்கு இங்கு ஐரோப்பிய ஊடகங்கள் குடை பிடிக்கின்றன ஜேர்மன் தமிழ் அகதிகள் விடயத்திற்க்கு ஏன் இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது இறைவா :!: :!: - Jude - 09-28-2004 Quote:எங்க நைனா சண்டை முடிஞ்சிட்டுது.ஐயா பாண்டியன், முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் அகதிகளாகத்தான் இலங்கைக்;கு வெளியில் வருவதில்லை. அப்படி வந்தவர்கள் எல்லாம் உங்களைப்போல போகாமல் விடுவதுமில்லை. சில நாடுகள் சில குறிப்பிட்ட வகையானவர்களை குடியுரிமை தர வருந்தியழைப்பது தங்களுக்கு தெரியாவிட்டால் அது எனது தவறல்ல. எது எப்படியிருந்தாலும், உண்மை கசக்கிறது, இல்லையா? - paandiyan - 09-30-2004 Jude Wrote:Quote:எங்க நைனா சண்டை முடிஞ்சிட்டுது.ஐயா பாண்டியன், முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் அகதிகளாகத்தான் இலங்கைக்;கு வெளியில் வருவதில்லை. அப்படி வந்தவர்கள் எல்லாம் உங்களைப்போல போகாமல் விடுவதுமில்லை. சில நாடுகள் சில குறிப்பிட்ட வகையானவர்களை குடியுரிமை தர வருந்தியழைப்பது தங்களுக்கு தெரியாவிட்டால் அது எனது தவறல்ல. எது எப்படியிருந்தாலும், உண்மை கசக்கிறது, இல்லையா? _____________________________________________________ நைனா நீங்கள் சொல்லித்தான் உது எங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெண்டா நாங்களும் அப்படித்தான் படிச்சுட்டு வந்து உங்க குப்பை கொட்டுறம். எங்களுக்கு இங்க உண்மை கசக்கவுமில்ல இனிக்கவுமில்லை. உங்கள மாதிரி சுயனலவாதியில்லாமல் எனது தமிழ் எனது தமிழ் மக்கள் என்டு நினைச்சு வந்ததுதான் உங்கட கருதுக்கு எதிர்க் கருத்து.. அது சரி நீங்களிருக்கிற நாட்டுல உங்கள என்ன வெள்ளை மாதிரியெ பார்கிறாங்கள்.. நீங்கள் என்க போனாலும்.. "காகம் பாலில் குளிச்சாலும் காகம் காகம்தான்" - விளங்கும் என்டு நினைக்கிறன்... - ஆவி - 09-30-2004 [quote=poorukki]எங்எங்கோ பெய்கின்ற மழைக்கு இங்கு ஐரோப்பிய ஊடகங்கள் குடை பிடிக்கின்றன ஜேர்மன் தமிழ் அகதிகள் விடயத்திற்க்கு ஏன் இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது இறைவா :!: :!: ஐரோப்பாபில் இருக்கும் ஓருசில ஊடகங்கள் களத்தில் உள்ள ஜேர்மன் தமிழர்களின் அவலங்களையும் அதற்கான தீர்வுகளை ஒலி பரப்பியதாக கேள்வி அவர்களுக்கும் நன்றி - tholar - 09-30-2004 ஜேர்மன் தமிழ் அகதிகள் பிரச்சனை பற்றிய முழு விபரங்கள் யாராவது தந்து உதவுவீர்களா? அல்லது எங்கு பெறலாம் என்பதை தெரிவியுங்கள். - ஆவி - 09-30-2004 tholar Wrote:ஜேர்மன் தமிழ் அகதிகள் பிரச்சனை பற்றிய முழு விபரங்கள் யாராவது தந்து உதவுவீர்களா? அல்லது எங்கு பெறலாம் என்பதை தெரிவியுங்கள். உங்கள் கேள்வியை கூறினால் உரியவர்களிடம் பதில் பெற்று தரமுடியும் களத்தில் எழுத முடியாவிடின் மின் அஞ்சல் அனுப்பவும் - Jude - 09-30-2004 படிச்சு கிழிச்சது குப்பை கொட்டவாவது உதவுறது பற்றி சந்தோசம். Quote:நைனா நீங்கள் சொல்லித்தான் உது எங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெண்டா நாங்களும் அப்படித்தான் படிச்சுட்டு வந்து உங்க குப்பை கொட்டுறம்.எங்கட ஊரில பாருங்கோ உந்த வெள்ளை நிறம் சிறுபான்மை. எல்லா நிறமும் ஆட்சியிலும் இருக்குது, பணத்திலும் புரளுது. ஆக நிறம் உங்களுக்கு தான் பிரச்சினை அல்லது சாட்டு. Quote:அது சரி நீங்களிருக்கிற நாட்டுல உங்கள என்ன வெள்ளை மாதிரியெ பார்கிறாங்கள்.. நீங்கள் என்க போனாலும்.. "காகம் பாலில் குளிச்சாலும் காகம் காகம்தான்" - விளங்கும் என்டு நினைக்கிறன்...இங்க நாங்கள் அமைக்கிறது தான் ஆட்சி. உங்களுக்கு புரியுமோ தெரியாது. உங்களுக்கு நிறமும் பிரச்சினை, இருப்பும் பிரச்சினை, ஊருக்கு போகவும் சொகுசு விடுகுதில்லை, பிறகென்ன கொட்டுங்கோ குப்பையை. - sandiya - 09-30-2004 tholar Wrote:ஜேர்மன் தமிழ் அகதிகள் பிரச்சனை பற்றிய முழு விபரங்கள் யாராவது தந்து உதவுவீர்களா? அல்லது எங்கு பெறலாம் என்பதை தெரிவியுங்கள். உங்கள் கேள்விகளை இந்த மின்னஞ்சல் முகவரிக் அனுப்பினுப்பி வைத்தால் உங்களுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும் germantamilradio@hotmail.com - ஆவி - 09-30-2004 sandiya Wrote:tholar Wrote:ஜேர்மன் தமிழ் அகதிகள் பிரச்சனை பற்றிய முழு விபரங்கள் யாராவது தந்து உதவுவீர்களா? அல்லது எங்கு பெறலாம் என்பதை தெரிவியுங்கள். நன்றி சந்தியா - paandiyan - 10-01-2004 Jude Wrote:படிச்சு கிழிச்சது குப்பை கொட்டவாவது உதவுறது பற்றி சந்தோசம். ____________________________________________________ நீங்கள் என்னதான் சொன்னாலும் நிங்கள் நீங்களேதான். உங்களுக்கு மதிப்பெண்டது நான் சொன்னமாதிரி காகக் கதைதான். அது சரி எப்ப உங்கட ஊரானது அயலவனின் நாடு.. நீங்கள் வெள்ளையனின் நாட்டில இருந்தால் என்ன அல்லது அதவிடக் குறஞ்ச கலரவன்ட நாட்டுல இருந்தாலென்ன "காகக் கதைதான்". இது எனது அனுபவம் மட்டுமல்ல அனைதுக் குடியேறிகளுடையதும் (உங்களையும் செர்த்துத்தன்) அனுபவம். அதென்ன ஆரம்பத்தில சொன்னியள் நாடுகள் உங்கள வருந்தி அழைக்குதென்டு சிற்றிசன் தர <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . இப்ப சொல்றியள் நீங்களமைக்குறதான் ஆட்சி என்டு.. 8) இதைதானோ உங்களது கணிப்பில் படித்தவர்கள் என்டு சொல்றது.. நல்ல படிப்பாத்தான் கிடக்கு. அதுசரி இயுரொப்பில இருப்பவர்களை திருப்பி அனுப்ப வேனும் என்டு சொல்றியள்..ஏனெனில் அவர்கள் பொயிருப்பது உழைப்பதற்காக என்டு. அப்ப நீங்கள் எல்லாம்....ஏன் வெளி நாட்டுல இருக்கிறயள்.. ஓ நிங்கள் படித்தவர்கள் அதனால் நீங்கள் என்னவும் செய்யலாம்..மறந்திட்டன். hock:
- Jude - 10-01-2004 Quote:நீங்கள் என்னதான் சொன்னாலும் நிங்கள் நீங்களேதான். உங்களுக்கு மதிப்பெண்டது நான் சொன்னமாதிரி காகக் கதைதான்.உங்களுடைய அனுபவத்தில் பேசுறீங்கள். என்னுடைய அனுபவம் முற்றிலும் எதிர்மாறு. சொன்னாலும் அதைப்புரிந்து கொள்ள கூட உங்களுக்கு அனுபவம் இல்லை. எதுக்கும் ஒரு சின்ன முயற்சி. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கொலின் பவலோ காகமோ கறுப்பெண்டு நினைக்கிறீங்கள்? வேண்டாம், அப்பன் புஷ்க்கும் மகன் புஷ்க்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து ஈராக்கை இந்த வாட்டு வாட்டி எடுக்கும் கொண்டலெசா ரைஸோ நீரோ கறுப்பு சொல்லும் பாப்பம்? இவையளை நீங்கள் படத்திலயாவது கண்டிருப்பியளோ தெரியாது. Quote:அதென்ன ஆரம்பத்தில சொன்னியள் நாடுகள் உங்கள வருந்தி அழைக்குதென்டு சிற்றிசன் தர . இப்ப சொல்றியள் நீங்களமைக்குறதான் ஆட்சி என்டு.. இதைதானோ உங்களது கணிப்பில் படித்தவர்கள் என்டு சொல்றது.. நல்ல படிப்பாத்தான் கிடக்கு.ஐயா, பாண்டியன், எங்கட நாட்டில எல்லாருமே வந்தேறு குடிகள் தான். அதனால தான் எங்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை இங்க. உங்களுக்கு இது புரிய போதுமான அறிவோ அனுபவமோ இல்லை போல தெரியுது. ஓமையா பாண்டியன். எங்களை இந்த நாடு வருந்தி அழைத்து குடிமக்களாக்கி வைக்கிறது. உங்களுக்கு புரியுமொ தெரியாது, குடிமக்களுக்கு சனநாயக நாட்டில ஆளும் அதிகாரம் இருக்கு பாருங்கோ. தேர்தல் நடக்கும். வாக்கு போடுவோம். தேர்தலிலும் நிப்போம். வெற்றி பெற்று ஆட்சியிலும் பங்கு பற்றியிருக்கிறோம். நான் தமிழரைமட்டும் சொல்லவில்லை, எல்லா வந்தேறு குடிகளையும் பற்றி சொல்லுறன். ஐயா பாண்டியன். நான் உள்பட எங்கட நாட்டின் பெரும்பாலான வந்தேறு குடிகள் உழைக்க தான் இங்க வந்த நாங்கள். நான் ஐரோப்பாவில இருப்பவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்லவும் இல்லை. இப்ப விளங்குது ஏன் படிச்சு போட்டு குப்பை கொட்டுறியள் எண்டு. தமிழில எழுதினதையே ஒழுங்கா வாசிக்க தெரியவில்லை, உந்தவிதமான படிப்புக்கு குப்பையாவது கொட்ட விட்டாங்களே. நல்லது. Quote:அப்ப நீங்கள் எல்லாம்....ஏன் வெளி நாட்டுல இருக்கிறயள்.. ஓ நிங்கள் படித்தவர்கள் அதனால் நீங்கள் என்னவும் செய்யலாம்..மறந்திட்டன். ஏன் பாண்டியன் நாங்கள் எந்த நாட்டிலயும் இருக்கலாம். இந்த நாட்டு அரசு வேலையும் தந்;து குடியுரிமை எடுக்குமட்டும் நிரந்தர குடியுரிமையும் தந்து வாவெண்டு கூப்பிட்டு வந்தன். குடிமகனாகி இருக்கிறன். நீங்கள் Quote:அதுசரி இயுரொப்பில இருப்பவர்களை திருப்பி அனுப்ப வேனும் என்டு சொல்றியள்..ஏனெனில் அவர்கள் பொயிருப்பது உழைப்பதற்காக என்டு.நாட்டில சண்டை அகதி எண்டு வந்தியள். சண்டை முடிஞ்சுது;. சனம் போய்வருது. புலியும் போய்வருது. பாவம் எண்டு இடம் தந்தவன் சரி போட்டு வாங்கோ எண்டுறான். சோகுசான இடம் எண்டு போட்டு போமாட்டன் என்று அடம் பிடிக்கிறிள். உந்த பேய்க்காட்டலை தான் வேண்டாம் எண்டுறன். குப்பைகொட்டுற படிப்புக்கு இது எங்க புரியப்போகுது. - Jude - 10-01-2004 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கனடா சுகாதார அமைச்சருமான உஜ்ஜால் டோசான் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய ஒருவர். அவரின் படம் கீழே. <img src='http://www.hc-sc.gc.ca/english/images/media/minister/dosanjh.jpg' border='0' alt='user posted image'> அமெரிக்க அரசின் நீண்டகால தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலெசா ரைஸ் கறுப்பு நிறமானவர். அவரின் படம் கீழே <img src='http://www.thegully.com/essays/america/img_usa/rice+bush.jpg' border='0' alt='user posted image'> |