07-22-2003, 05:04 PM
பரணீ...இரட்டைக் குழந்தைகள் இரண்டு வகையில் உருவாகின்றன....
1. இரு சூல் (முட்டை) ஒரே நேரத்தில கருக்கட்டுவதால் பிறப்பது....(இங்கு ஒட்டிப்பிறக்க சந்தர்ப்பம் குறைவு..இவர்கள் ஒவ்வா (ஒத்த பால் அல்லது உருவமைப்பை எப்போதும் கொண்டிருக்க மாட்டார்கள்) இரட்டையர்
2. ஒரு சூல் கருக்கட்ட இரண்டு குழந்தைகள் பிளவின் வழி தோன்றுதல்...(இங்கு ஒட்டிப்பிறக்க சந்தர்ப்பம் மிக அதிகம் அத்துடன் ஒத்த பால், உருவமைப்பைக் கொண்ட ஒத்த இரட்டையராக இருப்பர்)
அது மட்டு மன்றி 2வது நிகழ்வு மனிதனில் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் முதலாவதை விட அதிகம்....அத்துடன் சூழல் காரணிகளும் பாரம்பரியக் காரணிகளும் இதற்கு கூடிய அளவு பங்களிப்பாற்றுகின்றன...
எனவே இப்படியான குழந்தைகள் பிறப்பது அக் குழந்தைகள் செய்த குற்றமல்ல...எனவே பெற்றோர் அவர்களை ஒதுக்காது அவர்களையும் சாதாரண குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>