10-03-2004, 10:54 AM
ஈழவன்,
வேலைவாயப்புடன் வந்து குடிமகனாகியிருந்தாலும் அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் தமிழ்மக்கள் பிரச்சினை பற்றி பேசும் போது நானும் அகதி என்று கருதி அப்படியே அறிமுகப்படுத்தி தான் நான் செயற்பட்டிருக்கிறேன்.
ஆனாhல் உங்கள் தமிழீழ பற்றுக்காரணமாகவாவது அகதிகள் மேன்முறையுPடு செய்யும் போது தயவு செய்து விடுதலைப்புலிகளின் காரணமாக தம்மால் நாடுதிரும்ப முடியவில்லை என்று எவரையும் எழுதிக்கொடுக்க விடாதீர்கள். இது ஒரு கீழ்த்தரமான செயல். ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள்.
எனது சகோதரர்கள் குடும்பம் எல்லாம் அங்கே தான் வாழ்கின்றார்கள். அந்த நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கமும் அவர்களுக்கு இல்லை. அவர்ளது பிள்ளைகளும் அங்கு தான் வாழப்போகிறார்கள். ஆகவே அந்தநாடு வளர்ச்சியடைந்த நாடாகவர வேண்டும் என்பதில் எனக்கு சுயநலமும் உண்டு.
Quote:முதலில் நீங்கள் சொன்ன வாதங்களிலிலும் கருத்துகளிலும் பிரதிபலித்த எதிராளியைக் கீழ்த்தரமாக நோக்கும் பார்வைக்காகவே நான் எனது வாதத்தை முன்வைத்தேன்நீங்கள் நினைப்பது போல நான் அகதியாக வந்தவரை கீழ்த்தரமாக பார்க்கவில்லை. விவாதம் என்று வந்தால், விவாதத்தின் போக்கில் வாதிப்பது வழக்கம். மனம் நோகக்கூடியதாக எழுதுவது எனது பலவீனம்.
நீங்கள் மறுபடியும் எனது கருத்துக்கு பதிலளிக்கும்போதும் என்னையும் அதேநிலையில் வைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது பரவாயில்லை ஏனென்றால் எங்களுக்கு அது பழக்கமாகிவிட்டது.
Quote:நீங்கள் மட்டுமே ஊரில் படித்து உலகம் சுற்ற புறப்பட்டவர் என்ற மனநிலை உங்களுக்குப் பழகிவிட்ட காரணத்தால் என்னாலும் அதே கல்வியில் உங்களவுக்கு செயற்பட்டு ஒருநாட்டில் எனக்குரிய நிலையை அடைந்திருக்க முடியும் என நீங்கள் நம்பப்போவதில்லை.அதனை நிரூபிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை.எல்லோருக்கும் திறமைகளும் அறிவும் உண்டு. அனுபவரீதியாக நிறையவே கண்டிருக்கிறேன்.
வேலைவாயப்புடன் வந்து குடிமகனாகியிருந்தாலும் அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் தமிழ்மக்கள் பிரச்சினை பற்றி பேசும் போது நானும் அகதி என்று கருதி அப்படியே அறிமுகப்படுத்தி தான் நான் செயற்பட்டிருக்கிறேன்.
ஆனாhல் உங்கள் தமிழீழ பற்றுக்காரணமாகவாவது அகதிகள் மேன்முறையுPடு செய்யும் போது தயவு செய்து விடுதலைப்புலிகளின் காரணமாக தம்மால் நாடுதிரும்ப முடியவில்லை என்று எவரையும் எழுதிக்கொடுக்க விடாதீர்கள். இது ஒரு கீழ்த்தரமான செயல். ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள்.
Quote:தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என்பது எனது கோட்பாடு அதற்காக நான் தன்மிழீழத்துக்காக ஒரு மின்பிறப்பாக்கியையோ அல்லது தமிழுக்காக ஒரு பயனுள்ள திட்டததையோ தரமுடியாத வாய்ய்ச்சவடால் பேர்வழி என நீங்கள் நினைத்திருப்பது உங்கள் பதிலில் தெரிகிறது.ஆதற்கும் நான் வருத்தப்படவில்லை ஏனென்றால் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் மற்றவன் எல்லாம் முட்டாள் என்று நினைப்பது உங்களுக்குப் பழக்கமாகிப்போயிருக்கலாம்.நான் மதிக்கும் சிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் காமராஜர். அவர் மூன்றாம் வகுப்புவரைதான் படித்தவர். பாடசாலைக்கல்விக்கும் பட்டங்களுக்கும் இவை மக்களுக்கு பயன்படாவிட்டால் நான் மதிப்பு கொடுப்பதில்லை.
எனது சகோதரர்கள் குடும்பம் எல்லாம் அங்கே தான் வாழ்கின்றார்கள். அந்த நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கமும் அவர்களுக்கு இல்லை. அவர்ளது பிள்ளைகளும் அங்கு தான் வாழப்போகிறார்கள். ஆகவே அந்தநாடு வளர்ச்சியடைந்த நாடாகவர வேண்டும் என்பதில் எனக்கு சுயநலமும் உண்டு.
Quote:எனக்குப் பதிலளித்து இதனை வளர்க்கவேண்டாம்.தமிழீழத்துக்குப் பயனுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற உங்களின் ஒரே ஒரு நல்லெண்ணத்துக்காக உங்களிடம் எனது கூற்றுக்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.உங்கள் கருத்துக்ளுக்கு நன்றி ஈழவன்.
''
'' [.423]
'' [.423]