10-03-2004, 06:59 AM
ஐயா,
நீங்கள் அரைகுறையான இந்த கருத்து பரிமாற்றத்தை வாசித்திருக்கிறீர்கள்.
அகதியென்று கூறி வந்த ஒருவர் தான் வந்தது உண்மையில் உழைக்கவும் வசதியாக வாழவும் தான் என்று ஏற்றுகொள்கின்றாரோ அன்றே அவர் தானாகவே போலி அகதி என்று ஏற்றுக்கொண்ட ஒருவர் ஆகிறார். இல்லை இல்லை நீ உண்மையான அகதி, வன்னி பாதுகாப்பாகி விட்டது போகலாமே என்று நீங்கள் அவர்களை திருப்பி அனுபபிவிடப் போகிறீர்களா? அல்லது உண்மைதான் நீ போலி அகதி உழைக்கத்தான் வந்திருக்கிறாய். சொகுசு பிடித்துப்போய்விட்டது. போனால் போகிறது இருந்து தொலை என்று விட்டுவிடப்போகிறீர்களா? ஏதோ உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து கொள்ளுங்கள்.

Quote:போலி அகதி என எதை வைத்து நிர்ணயிக்கிறீங்கள்?!போலி அகதிக்கு வரைவிலக்கணம்.

''
'' [.423]
'' [.423]