10-03-2004, 06:02 AM
அரசாங்கங்கள் தம்மிடம் உள்ள வளங்களை தமது மக்களுக்கு போதுமான வகையில் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பை கொண்டிருக்கின்றன. இதற்காக தான் சட்டங்களை நாடுகள் கொண்டிருக்கின்றன.
இந்த வகையில் மக்களின் வரிப்பணத்தை ஒரு குறிப்பிட்ட அளவிலாள அகதிகளுக்கே எமது நாடுகள் பிரித்து வழங்க முடியும்.
சட்டவிரோதமாக பணம் தேடுவோர் பலவிதமான சட்டவிரோத முறைகளை பயன்படுத்துகின்றனர். சிலர் தனிப்பட்டவர் சொத்தை கொள்ளையடிக்கின்றனர். வேறு சிலர் அரசாங்க சொத்தை கொள்ளையடிக்கின்றனர். அவர்களுள் வரி ஏய்ப்பு செய்வோர், பொய் சொல்லி அரச நலன்புரி உதவிகள் பெறுவோர், அகதி என்று சொல்ல உழைக்க வருவோர் ஆகியோர் அடங்குவர். அடிப்படையில் இவர்கள் எல்லாரும் குறுக்கு வழியில் பணம் சேர்க்க சட்டங்களை மீறுவோர் ஆவர்.
தனிமனித சுதந்திரம் பொது மனித நலன் கருதி சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாடுகள் தமது மக்களுக்கு தேவையான ஆற்றல் உள்ளவர்களை தேடி அழைத்து சட்டரீதியாக குடிமக்களாக்குவதற்கும், அகதியென்று சொல்லி நுழைந்து பின்னர் போகமறுப்பதற்கும் உள்ள வித்தியாசம் முன்னையது நாட்டின் தேவையோடும் சட்டதிட்டங்களோடும் அமைந்திருப்பதே.

Quote:பொதுவாக அகதி அந்தஸ்திலன்றி படித்தவர்கள் என்ற பெருமையுடன் புலம்பெயர்ந்தவர்களின் மனப்பாட்டை யூட் வெளிப்படுத்தியுள்ளார்.
யூட் உங்களுக்கு இலங்கை வேண்டாம் நீங்கள் இப்போது இருக்கும் நாடு பிடித்திருக்கு என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அகதியாகி வெளிநாடு போகும் மக்களுக்கும் இலங்கையில் எங்களால் வாழமுடியாது என்று சொல்வதற்கும் உண்டு அதற்குப் பெயர்தான் தனிமனித சுதந்திரம்.
அவர்களை உழைக்க வந்தீர்கள் உழைத்துவிட்டீர்கள் தானே திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ சண்டையென்று வந்தீர்கள் சண்டை முடிந்துவிட்டது திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
சண்டை முடிந்துவிட்டதாக உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தனிமனித சுதந்திரம் பொது மனித நலன் கருதி சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாடுகள் தமது மக்களுக்கு தேவையான ஆற்றல் உள்ளவர்களை தேடி அழைத்து சட்டரீதியாக குடிமக்களாக்குவதற்கும், அகதியென்று சொல்லி நுழைந்து பின்னர் போகமறுப்பதற்கும் உள்ள வித்தியாசம் முன்னையது நாட்டின் தேவையோடும் சட்டதிட்டங்களோடும் அமைந்திருப்பதே.
Quote:இலங்கை அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் எமது மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் உடம்பு நோகாமல் படித்து பட்டமும் பெற்று பின்னர் வசதியானதொரு உத்தியோகமும் பார்த்து பின்னரும் உங்களுக்கு இலங்கையில் வாழப்பிடிக்காமல் பிறதேசம் போய் அந் நாட்டையே உங்கள் நாடென்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எனது பிறந்த நாட்டுக்கு தேவைப்படும் போது உதவி செய்வேன் என்று சொல்வது வெறும் பம்மாத்து என்று தெரியும்.அது உங்களுடைய அபிப்பிராயம். ஆற்றலுள்ளவர்கள் தமது செயற்றிறனை வைத்து சட்டரீதியாக உழைப்பதை பார்க்க உங்களுக்கு பொறாமையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வாழ்ந்த அதே போர்க்களத்தில் உங்களுக்கு கிடைத்த விதமான வசதிகளோடு ஆனால் உங்களைப் பார்க்க அதிகூடுதலான முயற்சியால் முன்னேறியவர்களை நீங்கள் பார்த்து பொறாமைப்படுவது எந்த வகையிலும் உங்களுக்கு பலன் தராது.
எப்போது இலங்கையில் வாழப்பிடிக்கவில்லை என்று சொல்லி இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுந்தீர்களோ அன்றே நீங்களும் அகதிதான் உத்தியோக அகதி.
''
'' [.423]
'' [.423]